பிடித்த கவிதைநான் முன்பு எழுதிய கவிதைகளும், எனக்கு பிடித்த கவிதைகளும் இனி உங்கள் பார்வைக்காக...  


"  கவிதைகளை எழுத 
   வைத்த உன் கண்கள்...
   மனதை குழம்ப
   வைத்த உன் பேச்சுகள்...
   என்னை மயக்கிய
   உன் சிரிப்பு...
   உன்னை மட்டும் சந்தித்திராவிட்டால் 
   காதலின் சுவை என்னவென்று 
   அறியாமலே, 
   என் ஆயுள் முடிந்திருக்கும்...! "


"  உன் பெயரைத் தவிர
   மற்ற எழுத்துகள், 
   என் பேனாவால் 
   பெரும்பாலும்
   தவறாகவே 
   எழுதபடுகின்றன...!! "


"  உன்னை விரும்புகிறேனோ 
   இல்லையோ
   மறக்க விரும்பவில்லை...!! "
கவிதைகள் தொடரும்...........11 comments:

மிக அருமையனா கவிதைகள். தொடரட்டும் உங்கள் எழுத்துப் பயணம் :))

 

உன்னை விரும்புகிறேனோ
இல்லையோ
மறக்க விரும்பவில்லை...!! "//

ரொம்ப நல்ல வரிகள் வாழ்த்துக்கள்

 

// உன்னை மட்டும் சந்தித்திராவிட்டால்
காதலின் சுவை என்னவென்று
அறியாமலே,
என் ஆயுள் முடிந்திருக்கும்...! "//

அருமையான வரிகள்..

தொடருங்கள்....

 

சௌந்தர்...

எனக்கும் மிகவும் பிடித்த வரிகள் . நன்றி சௌந்தர் .

 

கோவை குமரன்...

நன்றி சதீஷ்.

 

அப்பாவி தங்கமணி...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழி.

 

கவிதைகள் நல்லா இருக்கு. தொடர்ந்து இன்னும் அருமையான கவிதைகள் படைக்க வாழ்த்துக்கள்.

 

nice

http://vaarththai.wordpress.com

 

கவிதைகளை எழுத
வைத்த உன் கண்கள்...
மனதை குழம்ப
வைத்த உன் பேச்சுகள்...
என்னை மயக்கிய
உன் சிரிப்பு...
உன்னை மட்டும் சந்தித்திராவிட்டால்
காதலின் சுவை என்னவென்று
அறியாமலே,
என் ஆயுள் முடிந்திருக்கும்...! "

மிக்க அருமை ......காதலின் சுவை .....உங்களின் பேனாவின் முனைகளில்....
வாழ்த்துக்கள்..