புதிது ! புதிது !


எதற்கும் அசைந்து
கொடுக்காத நான், 
உன்னை பார்த்த நொடியில் 
சிலையாகி போனது புதிது !


என் விழிகள்
உன் பிம்பத்தை சுமப்பது புதிது !


சுதந்திர எண்ணம் 
உடைய நான் 
உனக்கு அடிமையானது புதிது !


காதலோடும், கனவுகளோடும்
நான் உன்னை தினமும்
எதிர்பார்த்து காத்திருப்பது
புதிது ! புதிது ! புதிது ! 

8 comments:

//காதலோடும், கனவுகளோடும்
நான் உன்னை தினமும்
எதிர்பார்த்து காத்திருப்பது
புதிது ! புதிது ! புதிது ! //

very nice

 

காதல் வந்தால் மனதில் தோன்றும் எண்ணங்களும் புதிது.. புதிது..

 

கோவை குமரன்...

நன்றி.

 

தமிழ் உதயம்...

உங்களின் முதல் வருகைக்கு நன்றி.

 

சே.குமார்...

சௌந்தர்...

pinkyrose...

உங்கள் மூவரின் கமெண்ட் பப்ளிஷ் பண்ணினேன் , ஆனால் ப்ளாக்கில் வரவில்லை. மன்னிக்கவும். உங்களின் வருகைக்கு நன்றி.

 

//சுதந்திர எண்ணம்
உடைய நான்
உனக்கு அடிமையானது புதிது !
//

நச்!

 

காதல் கொண்ட நெஞ்சம்
சொல்லும் அனைத்து
வார்த்தைகளுமே
என்றும் புதிது புதிது.........