காதலை சொல்...

  


   நான் உனக்காக காத்திருப்பது போல
   யாருக்காகவோ காத்து இருக்கிறது படகு.
   யாரும் பயணிக்காத படகு
   நதியில் மூழ்கிவிடும்...
   நீ கவனிக்காத  என் காதல்
   என்னையே மூழ்கடித்து விடும்.
   உன் நதி மேனியில்
   எப்போது பயணிக்குமோ
   என் விரல் படகுகள்
   வா... வந்து என்னிடம் காதலை சொல்
   பயணிக்க தொடங்கி விடும்
   என் படகு......


படிச்சதில் பிடித்தது.....

22 comments:

//உன் நதி மேனியில்
எப்போது பயணிக்குமோ
என் விரல் படகுகள்//

kathalai sollum unnatha varigal

 

என்னால் இன்ட்லியில் சம்மிட் பண்ண இயலவில்லை, முடிந்தவர்கள் பண்ணவும் . நன்றி

 

indliyil prachanai entha pathivum submit aagavillai.. piragu muyarchikkavum

 

யாருங்க அது போய் காதலை சொல்லிவிடுங்க அப்பு


நல்லாயிருக்கு (வடை இல்ல )

 

/ பயணிக்க தொடங்கி விடும்
என் படகு......//

ungal padagu viraivil payanikka vaalthukkal

 

//நீ கவனிக்காத என் காதல்
என்னையே மூழ்கடித்து விடும்.//

Arumai

 

இந்த ப்ளாக் திறந்தா ஒரே கவிதை மழை....

 

காத்திருக்கும் காதலைக் காத்திருக்கும் படகோடு ஒப்பிட்டது அழகுதான் கௌசி !

 

A. சிவசங்கர்...

அதுதானே சொல்லலையே இன்னும்... ??!! வருகைக்கு நன்றி.

 

S.Maharajan...

எப்படி இருக்கீங்க ? ஆளையே காணும் ?

வந்ததுக்கு நன்றி நண்பரே.

 

சௌந்தர்...

மழையில் அதிகம் நனைந்து விடாதீர்கள் , ஜுரம் வந்து விட போகிறது பார்த்து...

 

ஹேமா...

அப்படியா தோழி ? நன்றிபா.

 

//நான் உனக்காக காத்திருப்பது போல
யாருக்காகவோ காத்து இருக்கிறது படகு.
யாரும் பயணிக்காத படகு
நதியில் மூழ்கிவிடும்...
நீ கவனிக்காத என் காதல்
என்னையே மூழ்கடித்து விடும்//

காத்திருத்தல் சுகமே என்றாலும்.....எதிர்பார்த்தலை நிறைவு செய்யும் இறுதியில் காத்திருப்பின் சுவை கூடிப்போகிறது...பயணிக்காத படகு மூழ்கிவிடும்...கவனிக்காத காதலும்...கவனிப்பில் காத்திருதலின் அர்த்தம் விளங்கும்...சரிதனே?

//உன் நதி மேனியில்
எப்போது பயணிக்குமோ
என் விரல் படகுகள்
வா... வந்து என்னிடம் காதலை சொல்
பயணிக்க தொடங்கி விடும்
என் படகு......//


பயணம் தொடங்க...காதலெனும் துடுப்பு வேண்டும்...காதல் சொன்னால் படகு பயணிக்கத் தொடங்கிவிடும்....! தொடங்கட்டுமே...பயணம்....!


அற்புதமான உவமைகளின் உணர்வுகளை வெளிப்படுத்தியிருப்பது...சிம்ப்ளி...சூப்பர்ப் கெளசல்யா! வாழ்த்துக்கள்!

 

//படிச்சதில் பிடித்தது.....//

ஓஹோ..அப்படியா!
நல்லா இருக்குங்க..:))

 

dheva...


//காத்திருத்தல் சுகமே என்றாலும்.....எதிர்பார்த்தலை நிறைவு செய்யும் இறுதியில் காத்திருப்பின் சுவை கூடிப்போகிறது...பயணிக்காத படகு மூழ்கிவிடும்...கவனிக்காத காதலும்...கவனிப்பில் காத்திருதலின் அர்த்தம் விளங்கும்...சரிதனே?//

சரிதான். காத்திருந்தலின் சுவை உணர்தவர்களுக்கே புரியும்.

//பயணம் தொடங்க...காதலெனும் துடுப்பு வேண்டும்...காதல் சொன்னால் படகு பயணிக்கத் தொடங்கிவிடும்....! தொடங்கட்டுமே...பயணம்....!//

கவிதைக்கு உங்கள் ரசனை.....நன்றி தேவா.

 

கோவை குமரன்...

நன்றி.

 

மழையில் அதிகம் நனைந்து விடாதீர்கள் , ஜுரம் வந்து விட போகிறது பார்த்து.//
Kousalya @@@
இனிமே நனையாம இருக்க குடை கொடுங்கள்...

 

சௌந்தர்...

no stock soundar, yerkanave niraiya koduththitten. :))

 

//உன் நதி மேனியில்
எப்போது பயணிக்குமோ
என் விரல் படகுகள்
வா... வந்து என்னிடம் காதலை சொல்
பயணிக்க தொடங்கி விடும்
என் படகு......//

ஆஹா.... என்ன ஒரு வித்தியாசமான காதல் அழைப்பு...

இந்த அழைப்புக்கு தானே பலப்பல கோடி பேர் காத்திருக்கிறார்கள்....

 

R.Gopi...

உங்களின் கவிதை ரசனைக்கு என் நன்றிகள் பல..