நீயாகிய நான் !!





அவனில்லாமல் நான் இல்லை,


நம்பிக்கை.....!


நானில்லாமல் அவனில்லை,


பெரிய நம்பிக்கை.....!


நான் சொல்கிறேன்,


அதையும் தாண்டி 


நானில்லாமல், 


எப்பிறவியிலும் அவனில்லை...!!


இதுவே நீயாகிய நான்...!!!


*****************************************************


"உன் மௌனங்கள்  எனக்காகவும்
என் மௌனங்கள்  உனக்காகவும்
காத்து இருக்கின்றன....
.............
.............
...........
காதலுடன்......!!"




*******************************************

16 comments:

உங்கள் நம்பிக்கை வீண் போகாது.. நல்ல கவிதை

 

நம்பினார் கைவிடப்படார்..எங்கேயோ கேள்விப்பட்டிருக்கிறேன்..வாழ்த்துக்கள்

 

மௌன மொழி அழகாக இருக்கிறது ...

 

"உன் மௌனங்கள் எனக்காகவும்
என் மௌனங்கள் உனக்காகவும்
காத்து இருக்கின்றன....
.............
.............
...........
காதலுடன்......!!"//

இரண்டு பேரும் மௌன இருந்தால் காதல் வருமா

எங்கே இருந்து இவ்வள்வு அற்புதமான உணர்வுகள் உங்களுக்கு கிடைக்கின்றன?


அதையும் தாண்டி


நானில்லாமல்,


எப்பிறவியிலும் அவனில்லை...!!


இதுவே நீயாகிய நான்...!!!

இதை அவரும் இதையே கூறுவாரா

 

மெளங்களில் ஒளிந்திருக்கிறது.....ஓராயிரம் ரகசியங்கள்....

கிடைக்காமல் இருப்பதுதான் தேடும் பொருளுக்கான சுவாரஸ்யம்....

மெளனமே....பதிலாக..!

 

அருமையான் கவிதை. உணர முடிகிறது வாழ்த்துக்கள்

 

அருமையான் கவிதை....

 

வெறும் பய...

நன்றி

 

கே.ஆர்.பி.செந்தில்...

//மௌன மொழி அழகாக இருக்கிறது ..//

தோழருக்கு நன்றி.

 

சௌந்தர்...

//இரண்டு பேரும் மௌன இருந்தால் காதல் வருமா //


சில நேரம் மௌனமும் காதலை உணர்த்தும்....!

//எங்கே இருந்து இவ்வள்வு அற்புதமான உணர்வுகள் உங்களுக்கு கிடைக்கின்றன?//

எல்லாம் மனசில் இருந்துதான்...!

//இதை அவரும் இதையே கூறுவாரா//

சொல்லிட்டாரே....!

(ஷ்..ப்பா...சௌந்தர் கேள்விக்கு பதில் சொல்றதுக்குள் ஒரு கவிதையே எழுதிடலாம் என்று நினைக்கிறேன்...)

 

dheva...


//மெளங்களில் ஒளிந்திருக்கிறது.....ஓராயிரம் ரகசியங்கள்....//

உண்மை....!

//கிடைக்காமல் இருப்பதுதான் தேடும் பொருளுக்கான சுவாரஸ்யம்....//

இதுவும் உண்மைதான்...!!

//மெளனமே....பதிலாக..//

கேள்வி மௌனமானால் பதிலும் மௌனமே...!!

 

அருண் பிரசாத்...

//அருமையான் கவிதை. உணர முடிகிறது வாழ்த்துக்கள்//

உங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல.

 

சங்கவி...

//அருமையான் கவிதை...//

வருகைக்கு நன்றி.

 

கோவை குமரன்...

//நம்பினார் கைவிடப்படார்..எங்கேயோ கேள்விப்பட்டிருக்கிறேன்..வாழ்த்துக்கள்//

உங்கள் வாழ்த்திற்கு நன்றி.