உன்னில் நான் !

   
      
      செம்மண் சேர்ந்த மழைநீர்,
      அதன் தன்மையை பெறுவதை 
      போல....
     " உன்னில் விழுந்த நான் "  

**********************************************************************


   ஒரு தரம் புல்லாங்குழல் 
   என்னை மீட்டுத் தந்தது !


   ஒரு தரம் காதல் 
   என்னை மீட்டுத் தந்தது !


   ஒரு வண்ணத்துப் பூச்சியும்
   என்னை மீட்டுத் தந்தது !


   நான்தான் அடிக்கடி 
   தொலைந்து விடுகிறேன்...!!

***************************************************
படித்ததில் பிடித்தது 

5 comments:

nandraaga ullathu

 

எத்தனை முறை தொலைவீர்கள்..எத்தனைமுறை அவர் உங்களைதேடுவார் ? பாவம் அவர்

 

நன்றாக இருக்கின்றது!

 

நன்றாக உள்ளது.

 

பாவம் பாவம்