ஓவியம்

உன்னை ஓவியம் தீட்டுவதைபற்றியே யோசித்து 
கொண்டிருக்கிறேன்...!
இப்படி வரையலாமா,
அப்படி வரையலாமா
என்ற கற்பனையில்...!
அழகாக வரைய வேண்டுமே என்ற
கவலையில்.....!
நாட்கள் கடந்தன... 
இன்னும் வரைய தொடங்கவே
இல்லை இன்று வரை, 
என்பதே பெரும்சோகம் ?!10 comments:

சரியா வராதுன்னு நினைச்சு பயந்து கிட்டே வரையாமா இருந்திட்டாங்களா? நல்லா இருக்கு கவிதையில் வெளிப்பாடு.....

ஓவியத்தின் முழுமையில்....வெளிப்படும் எதுவும் எண்ணத்தை பிரதிபலிக்க முடியாது என்பதும் நிதர்சனம்தான்...!

 

தயக்கமும் அதே நேரம் இழையோடியிருக்கும் தவிப்பையும் அருமையா சொல்லி இருக்கீங்க!

 

சரி சீக்கிரம் வரைந்து விடுங்கள்

 

halo. I am present :-)

 

நல்லாயிருக்கு கௌசல்யா.

 

dheva...

//ஓவியத்தின் முழுமையில்....வெளிப்படும் எதுவும் எண்ணத்தை பிரதிபலிக்க முடியாது என்பதும் நிதர்சனம்தான்...!//

எண்ணங்களே ஓவியமாக மாறும்போது சாத்தியம் தானே...

:))

 

Balaji saravana...

//தயக்கமும் அதே நேரம் இழையோடியிருக்கும் தவிப்பையும் அருமையா சொல்லி இருக்கீங்க!//

உங்களின் அழகான புரிதலுக்கு மகிழ்கிறேன்.

:)

 

சௌந்தர்...


ம்....அப்படியே ஆகட்டும்.

:)

 

adhiran...

//halo. I am present//

வருகைக்கு நன்றி மகேந்திரன்.

 

asiya omar...

நன்றி தோழி.