மனம் என்பது பல மணங்கள் சேர்ந்த ஒரு கலவை. இதில் காதல், கோபம், வெறுப்பு, சந்தோசம் , துக்கம், பொறாமை, காமம் என்று பலதும் இருக்கின்றன சேர்ந்தது. இதில் இருப்பனவற்றை பகிர்துகொள்ளவும், ஆலோசனை பெறவும், கூறவும் இந்த வலைதளத்தை பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன் . என்னை போல பல படித்த குடும்ப பெண்கள் தங்கள் மனதை வெளிபடுத்த வாய்ப்பு கிடைக்காமல் தங்களுக்குள் கரைந்து கொண்டுஇருக்கிரர்கள் . நானும் அப்படி இருந்தவள்தான் இனி நான் அருவிமாதிரி எழுத போகிறேன், அதில் அனைவரும் சேர்ந்தே நனைவோம். இனி எல்லாம் இனிமையே! வெல்க தமிழ் !