201
undefined
நேசம்
Posted by
Kousalya Raj
comments (6)
முன்பு தினமும்
உனது நேசத்தைப் பெறுவதற்கான
வழிகளைப் பற்றியே
யோசித்துக் கொண்டிருந்தேன்
சிரிப்பால்
அழுகையால்
கோபத்தால்
இரக்கத்தால்
பைத்தியகாரத்தனத்தால்
பிரியத்தை பெறுவதற்காக
தினமும் ஒரு நாடகத்தை
நடத்திக்கொண்டிருந்தேன்...!
ஆனால் எல்லாம் முடிவுக்கு வந்ததும்
நாடகங்கள் அற்ற
சொற்கள் இல்லாத
ஒரு நேசத்தைக் கொடுக்க
ஆரம்பித்தேன் !!
...
Labels:
காதல் கவிதைகள்
201
undefined
வென்றாய் எனை
Posted by
Kousalya Raj
comments (16)

வென்றாய் எனை இறுதியாய் !!
அன்றில் இருந்து , உன்னை
படிக்கிறேன் விழித்ததும் ,
உன்னை படித்தே உறங்க
செல்கிறேன்....ஏன் விலக்கினேன்,
இன்று ஏன் இணைக்கிறேன்,
புரியவில்லை மனமும் மந்தியாய்
அலைகிறதே ,கிளைதேடி,
அழைத்தேன் நிரந்தரமாய்
அமர எண்ணி....காணவில்லை
உன்னை, நேற்று வரை
விரும்பி, இன்று வெறுக்கிறாயா ?
நட்பாய் நான் கை நீட்ட
எங்கே சென்றாய் ?
விரும்பி அழைக்கிறேன்....
காலத்தால் மலர்ந்திடும் மலர்கள்
நம் ...
201
undefined
கவிதை நீ
Posted by
Kousalya Raj
comments (6)
கவிதைகளால் நீ செய்யும்தவறுகளுக்கு,எனக்கு நான் தரும்தண்டனை, அதைபடிக்காமல்இருப்பதுதான்...!
***************************************************
பதிவு எழுதலாம் என்றுஎண்ணி அமர்ந்தாலும்என் பேனா கவிதையேஎழுதுகிறது, சொன்னாலும்கேட்கவில்லை மனதும்,இந்த பேனாவும் ! நீகொஞ்சம் மனதைவிட்டுவெளியே செல்லேன்...தாம்பத்தியம் பதிவைதொடரவேண்டும் நான்.அங்கே 'மனதோடு மட்டும்', வெறும்மரத்தோடு மட்டும் நிற்கிறது...!!??
(இதையும் கவிதைன்னு நினைச்சி ...
Labels:
கவிதை மாதிரி
201
undefined
காதலை சொல்...
Posted by
Kousalya Raj
comments (22)
நான் உனக்காக காத்திருப்பது போல
யாருக்காகவோ காத்து இருக்கிறது படகு.
யாரும் பயணிக்காத படகு
நதியில் மூழ்கிவிடும்...
நீ கவனிக்காத என் காதல்
என்னையே மூழ்கடித்து விடும்.
உன் நதி மேனியில்
எப்போது பயணிக்குமோ
என் விரல் படகுகள்
வா... வந்து என்னிடம் காதலை சொல்
பயணிக்க ...
Labels:
காதல் கவிதைகள்
201
undefined
ஏன் ?
Posted by
Kousalya Raj
comments (23)
எங்கோ தூரத்தில் இருந்து
உன் நினைவுகளால் ஏன்
என்னை துரத்துகிறாய்?
நான் நானாகவே இங்கு
இருக்கும்போது உனக்குள் எப்படி?
என்று கடன் பெற்றேன்,
இன்று திருப்பித்தாவென கேட்க ?
அழகான என் இதய கண்ணாடியில்
நீ எறிந்த கல் பட்டு உடைந்து
...
Labels:
காதல் கவிதைகள்
201
undefined
அன்பே
Posted by
Kousalya Raj
comments (15)

காதல் கவிதை தவிர
வேறு எழுத தெரியாதா?
என்கிறார் என்னவர்..!
மனம் முழுதும் காதலாய் நீ
...
Labels:
காதல் கவிதைகள்
201
undefined
பெண்மை ??
Posted by
Kousalya Raj
comments (32)
.jpg)
கவிதையில்லை...?!
அன்று,
மூணாறு தேனிலவு சென்ற இடத்தில் கணவன் கொலை ,
தனது காதலனுடன் வாழவேண்டும் என்பதற்காக
ஒன்றும் அறியாத கணவனை கொன்றாள்....
நேற்று,
சட்டம் படித்தவள் , காதலன் கரம் பிடிப்பதற்காக,
திருமண நாளை எதிர்பார்த்து ஆசையுடன் காத்திருந்த
அப்பாவியை, கண் முன்னால் கொன்று ரசித்தாள்....
இன்றோ,
தன்னை ஏமாற்றிய ஆண் மகனை பழிவாங்க
அவனது இளந்தளிர் வாரிசை இரக்கமின்றி
கழுத்தை ...
Labels:
கவிதை
,
கவிதை மாதிரி
201
undefined
நீ அறிவாயா?
Posted by
Kousalya Raj
comments (18)

என்ன தெரியும் உனக்கு என்னை பற்றி ?
என்ன தெரியவேண்டும்? சொல்கிறேன் கேள்?
என்னை அழுத்தும் பெருஞ்சுமை எதுவென்று அறிவாயா?
அதன் விலை என்னவாக இருக்கும் நீ அறிவாயா?
செங்கலுடன், கனவையும் சேர்த்து நான் கட்டிய
என் வீட்டை அறிவாயா?
மொட்டுகளை ...
201
undefined
வீட்டு தோட்டம்
Posted by
Kousalya Raj
comments (22)

சிலர் என்னிடம் வீட்டில் சின்னதாக ஒரு தோட்டம் போட ஏதாவது யோசனை சொல்லுங்கள் என்று கேட்டு இருந்தார்கள். மாடி வீடு அல்லது அப்பார்மென்ட் மாதிரியான வீடுகளில், இருக்கும் கொஞ்ச இடத்திலும் நம் சமையல் அறையில் இருப்பதை வைத்தே, கண்ணுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியாக செடிகளை வளர வைக்கமுடியும். கொஞ்சம் பொறுமையும், அதிகமான விருப்பமும் இருந்தாலே போதும் வீட்டை சுற்றி பசுமை சூழ செய்து விடலாம்.
சில ...
Labels:
காய்கறி உற்பத்தி
,
தோட்டம்
201
undefined
புதிது ! புதிது !
Posted by
Kousalya Raj
comments (8)

எதற்கும் அசைந்து
கொடுக்காத நான்,
உன்னை பார்த்த நொடியில்
சிலையாகி போனது புதிது !
என் விழிகள்
உன் பிம்பத்தை சுமப்பது புதிது !
சுதந்திர எண்ணம்
உடைய நான்
உனக்கு அடிமையானது புதிது !
காதலோடும், கனவுகளோடும்
நான் உன்னை தினமும்
எதிர்பார்த்து காத்திருப்பது
புதிது ! புதிது ! புதிது !
...
Labels:
காதல் கவிதைகள்
201
undefined
பிடித்த கவிதை
Posted by
Kousalya Raj
comments (11)

நான் முன்பு எழுதிய கவிதைகளும், எனக்கு பிடித்த கவிதைகளும் இனி உங்கள் பார்வைக்காக...
" கவிதைகளை எழுத
வைத்த உன் கண்கள்...
மனதை குழம்ப
வைத்த உன் பேச்சுகள்...
என்னை மயக்கிய
உன் சிரிப்பு...
உன்னை மட்டும் சந்தித்திராவிட்டால்
காதலின் சுவை என்னவென்று
அறியாமலே,
என் ஆயுள் ...
Labels:
காதல் கவிதைகள்
201
undefined
காதல்... காதல் ...
Posted by
Kousalya Raj
comments (11)

மீன்களுக்கு
வியர்த்ததுபோல்
ஈரமான கண்களோடு
நீ.....!
...
Labels:
காதல் கவிதைகள்
201
undefined
வாசலுக்கு வரவேற்கிறேன்
Posted by
Kousalya Raj
comments (9)

இந்த வாசலுக்கு வருகை தந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன். நண்பர்களும் , தோழியரும் தோட்டம் அமைப்பது தொடர்பாக தொடர்ந்து எழுத சொன்னதின் பேரிலும் கவிதைகள் எழுத சொன்னதின் பேரிலும் இந்த தளத்திலும் தொடர்ந்து எழுதலாம் என்று உள்ளேன்.
எனது பிற விருப்பங்களான சமையல், கலர் மீன் வளர்ப்பது, லவ் பேர்ட்ஸ் வளர்ப்பது, நாட்டு கோழி தவிர பிற இன கோழிகள் (வான் கோழி, கினி கோழிகள்) வளர்ப்பது, வீட்டிலேயே சாப்பிடும் மீன் இனங்கள் வளர்ப்பது, ...
Labels:
வரவேற்கிறேன்