நிறைய பேசினோம்
எதிர்பாராத கணத்தில்
ஒற்றை சிரிப்பில்
எரியும் தணலை
அள்ளி
பற்றி
எரிந்துகொண்டிருக்கிறேன்
'விடை கொடு, கிளம்புகிறேன் '
என்கிறாய்
ஏதுமறியாமல்...!
தானாக
எங்ஙனம் அணையும்
'தீ'
* * * * * * * * * * * * *
நிச்சயமற்ற
எதிர்பாராத கணத்தில்
ஒற்றை சிரிப்பில்
எரியும் தணலை
அள்ளி
என்னுள் வீசிவிட்டு
பற்றி
எரிந்துகொண்டிருக்கிறேன்
'விடை கொடு, கிளம்புகிறேன் '
என்கிறாய்
ஏதுமறியாமல்...!
தானாக
எங்ஙனம் அணையும்
'தீ'
* * * * * * * * * * * * *
நிச்சயமற்ற
லட்சியங்கள்
சலனமற்ற
சந்தோசங்கள்
சலனமற்ற
சந்தோசங்கள்
நிதர்சனமற்ற
நிகழ்வுகள்
நிகழ்வுகள்
காணவியலா
கனவுகள்
எதிர்பார்த்தேயிராத
எதிர்காலம்
கனவுகள்
எதிர்பார்த்தேயிராத
எதிர்காலம்
நிர்மூலமாகும்
நிகழ்காலம்
நிகழ்காலம்
அனைத்தும் தீப்பற்றி
பிரகாசிக்கின்றன...
அதீத உஷ்ணத்துடன்
என் எதிரே வந்த உன்னால் !
22 comments:
எப்போதும் அனையாது
மனத் “தீ” ..
//** 'விடை கொடு, கிளம்புகிறேன் '
என்கிறாய்
ஏதுமறியாமல்...! **//
நல்லாயிருக்கு...
எனக்கெல்லாம் கிளம்ப மனசே வராது...
[ரொம்ப நாள் கழிச்சு இப்பதான் இணையதள பக்கம் வந்தேன்...]
//எதிர்பார்த்தேயிராத
எதிர்காலம்
நிர்மூலமாகும்
நிகழ்காலம்//
அருமையான வரிகள்.
சிறப்பான கவிதை, கெளசல்யா.
பற்றி எரிகிறது கவிதை "தீ". ரசித்து வாசித்தேன்.
அருமைக்கவிதை வாழ்த்துகள்
காதல்... காதல்....
அழகிய கவிதைகள்...
Cool Down
Cool Down
அருமை அருமை
உணர்வைத் தீயை எம்முள்ளும்
பற்றவைத்துப் போகிறது கவிதை
மனம் கவர்ந்த அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
@@ கே.ஆர்.பி.செந்தில் கூறியது...
//எப்போதும் அனையாது
மனத் “தீ” ..//
அது சரிதான் :)
@@ அன்பு கூறியது...
//[ரொம்ப நாள் கழிச்சு இப்பதான் இணையதள பக்கம் வந்தேன்...]//
'தானே' புயல் காரணம்...!
நன்றி அன்பு .
@@ RAMVI கூறியது...
மிக்க நன்றிகள்
@@ RAMVI கூறியது...
மிக்க நன்றிகள்
@@ விச்சு கூறியது...
//பற்றி எரிகிறது கவிதை "தீ". ரசித்து வாசித்தேன்.//
நன்றிகள்
@@ DhanaSekaran .S ...
நன்றி.
@@ கவிதை வீதி... // சௌந்தர் //...
நன்றிகள்
@@ Robin...
//Cool down//
:))
@@ FOOD NELLAI...
அண்ணா :)
@@ Ramani கூறியது...
//அருமை அருமை
உணர்வைத் தீயை எம்முள்ளும்
பற்றவைத்துப் போகிறது கவிதை//
நன்றிகள்
அருமை அருமை !!!
பற்ற வைச்சது நல்லதாப் போச்சு.கவிதை வந்ததே!
அனைத்தும் தீப்பற்றி
பிரகாசிக்கின்றன...
அதீத உஷ்ணத்துடன்
என் எதிரே வந்த உன்னால் !//அருமை அருமை !!!
Post a Comment