201
undefined

போதிமரம்.....!!

சரித்திரத்தை படிக்காமல் சரித்திரமாகி போனார்கள்....! மனிதம் ஏலம் போகும் ஊரில்மனிதனாய் வாழ துடித்த பேராசை....!!மரணம் பார்த்து மரத்துப்போனவிழிகளில் வழியும் கனவையும்,கண்ணீரையும் துடைக்க வலுவற்று  .....வாய் இருந்தும் ஊமைகளாய்......!?குண்டு சத்தம் பழகிய காதுகளுக்கு 'அம்மா' என்று அழைக்கும் குரல் கூட அதிர்வாய்.....!? முகமூடி அணிந்த உலகில்எம் மக்கள் மட்டும் நிர்வாணமாய்....!கண்ணீரும், ...
201
undefined

சரணடைகிறேன் !!

    சொர்க்கமும் நரகமும்     ஒன்றாய்  கண் முன்    தெரிகிறது      உன்னால்...!        உன் புன்னகை உண்டாக்கிய     பூகம்ப    இடிபாடுகளில்  தேடுகிறேன்    என் இதயம்.....!!     மாறி மாறி வார்த்தை அம்புகள்   எய்தும்  சிறிதும்   ...
201
undefined

என் பெயர் காதல்....!!

    என்னை புரிந்து கொண்டதாய்      நீயும்....உன்னை புரிந்து கொண்டதாய்     நானும் பொய் சொல்லி      கொண்டு  இருந்திருக்கிறோம்       இதுவரை..... !!     ஓயாமல் பேசித்தீர்த்த பொழுதுகள்      கொஞ்சி கழித்த தருணங்கள்      முத்தத்தில் திளைத்த மோக நிமிடங்கள்    ...
201
undefined

தொடரட்டும்...!

  சந்திக்கும் ஒவ்வொருமுறையும்   சண்டையிட்டு அத்தனையிலும்   தோல்வி பிடிக்காத நான்   தோற்று, நீ வெல்வதை ரசித்து !   இதழ்கள் வலிக்கும் வரை    பேசிய பின்னும்   இன்னும் மிச்சம் இருக்கிறதே   வார்த்தைகள்.....!?   உன்னிடம் இருந்து திரும்பி   வர அடம் பிடிக்கும்   குழந்தையாய் நான் !   பிடிவாதமாய் செல்ல ...
201
undefined

குறிஞ்சி பூ

    பனிரெண்டு  வருடம் கழித்து     பூத்த குறிஞ்சி பூவாய் நீ !   அழகாய் இருப்பதால் ரசித்தேனா...?   நான் ரசித்ததால்   அழகாய் மாறினாயா ??     புதிதாய் என் சுவாசத்தில்    காதல் வாசம் வீச செய்து    வினா எழுப்பி    வேடிக்கை செய்கிறாய்.....!!   அபத்தமும், அவஸ்தையும்    அன்றோ ...
201
undefined

இயற்கை....!

           பல அடிகள் வரை ஆழமாய்     தோண்டி.....    தூண்களை எழுப்பி வெகு    உறுதியாய் கட்டுமானம்    வீடு எழும்பிற்று !    கட்டியவனின் பெருமிதம் ,    பலமான அஸ்திபாரம்    எந்த புயல் மழைக்கும்    என் வீடு தாங்கும்...??    என்னே...     அவனின் அறியாமை    வியந்தது இயற்கை....!    ...
201
undefined

வலி

    ஒவ்வொரு வினாடியும்      விரைந்து  செல்லாதா     என்று கடிகாரம் பார்த்து      பார்த்து கண்      நோக....          இன்று மட்டும் ஏன் நேரம்      செல்லவில்லை என்று கடவுளை     சபித்து..... சொன்ன நேரம்      வந்த பின்னும்,  ஏன் தாமதம்     ...
201
undefined

சங்கமம்

ஊர் உறங்கியதும் எழும்  உன் ஞாபகங்கள் உள்ளே அனலாய்  கொதிப்பதென்ன......?!  நான், என் சூழல்  அனைத்தும் மறந்தே நீ ஒருவனே நிறைவாய் வலம்  வருவதென்ன.......?!  என்னை என்னிடமிருந்து பிரித்து உனக்கானவளாய் மாற்றிய  சுயநலமென்ன.......?! ஒரு உடலில் இரு நினைவுகளாய் எனக்குள் கூடு விட்டு கூடு மாறும்  விந்தையென்ன.......?!  யாருமற்ற நடுநிசியில் நம்  இருவரின் நினைவுகளின்   சங்கமமென்ன.......?!  இதுவரை ...
201
undefined

ஓவியம்

உன்னை ஓவியம் தீட்டுவதைபற்றியே யோசித்து  கொண்டிருக்கிறேன்...! இப்படி வரையலாமா, அப்படி வரையலாமா என்ற கற்பனையில்...! அழகாக வரைய வேண்டுமே என்ற கவலையில்.....! நாட்கள் கடந்தன...  இன்னும் வரைய தொடங்கவே இல்லை இன்று வரை,  என்பதே பெரும்சோகம் ?! ...
201
undefined

போகிறேன் ?!

  உன் நடையின் சப்தம்  மௌனத்தின் நிசப்தம்  இவைகூட உன் காதலை  எனக்கு   உணர்த்த தான் செய்தன.....!    நாம் பிரிந்து இருக்கும்  நேரங்களிலும் நம்   காதலை நிரூபித்தது  கனவுகள் கூடத்தான்...!    தனி தீவாய்   நான் இருக்கிறேன்  உன் நினைவு என்னும்  நீரால் சூழப்பட்டு....!   வானத்தில் ...
201
undefined

உன்னை....?!

     மிக பிடித்த மாலை நேர இளம்வெயில் !   மேற்கே செந்நிற வானின் பிரமாண்டம் !   மெல்ல இதழ் விரித்து கொண்டிருக்கும்   நித்யமல்லி வாசனையின் ரம்மியம் !   முழுதும் மலர்ந்து அழகை கொட்டி    சிரிக்கும் அந்திமந்தாரை !    கதிரவன் மறைந்ததை பார்த்து     மெதுவாய் தலைநீட்டும் சந்திரன் !    வீதியில் சிறு குழந்தைகளின்    ...