201
undefined
வேண்டும்...!
Posted by
Kousalya Raj
comments (4)

உனை நனைக்கும் மழைத் துளிகளில் ஒரு துளியாக நீ ரசிக்கும் வானவில்லின் ஒரு நிறமாக உன் கேசம் கலைத்து விளையாடும் காற்றாக
நீ நடக்கும் பாதையோர ஒற்றை புல்லாக உன் பாதம் பட்டு சரசரக்கும் இலைச் சருகாக நீ அணியும் ஆடையின்
ஒற்றை இழையாக
நீ விரும்பி கேட்கும்
பாடலின்
ஒரு ஸ்வரமாக
உனது கவிதைகளில்
முற்றுப்புள்ளியாக
நீ அருந்தும் தேநீரின் கடைசித் துளியாக
ஏதோ ஒன்றாகவேணும்நானாக வேண்டும் ...
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்
201
undefined
அதனால் என்ன...!
Posted by
Kousalya Raj
comments (4)

நினைத்தப் போது அழைப்பாய்
...
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்