பிறர் உன்னை அழைக்கும் போது
இருக்கிறேன் உன் பெயரில் !
பிறருடன் பேசும் போது
இருக்கிறேன் உன் வார்த்தையில் !
பிறரை பார்க்கும் போது
இருக்கிறேன் உன் பார்வையில் !
இல்லை என்று மறுத்துவிடாதே
நொறுங்கிவிடும் உள்ளே ஒன்று !!?
மெல்லிய இழை ஒன்று
அசைந்தும்
அசைவின்றியும்
இருவருக்குமிடையே !
சிறு காற்று போதும்
இழை அறுபட...
அறுபடாமல் பாதுகாப்பதில்
பருவங்கள்
கடந்துவிடுகின்றன
எனக்கு ?!
செத்து கிடக்கிறது !
ஒரு முறை அழை
உயிர் பிழைக்கட்டும்
என் பெயர் !!
ஓடுகிறேன்
துரத்துகிறாய்
நினைவுகளால் !
தேடுகிறேன்
ஓடுகிறாய்
என் உதிரமாய் !
21 comments:
//ஓடுகிறேன்
துரத்துகிறாய்
நினைவுகளால் !
தேடுகிறேன்
ஓடுகிறாய்
என் உதிரமாய் ! //
சூப்பர்
தலைப்பே அட்டகாசம் சகோ! இழை காப்பதிலேயே பருவங்கள் கடப்பது உணர்வின் அழகு! :)
இழை இடைவெளிதானே விரைவில் இழையற்று போகும்.அருமை.
//ஓடுகிறேன்
துரத்துகிறாய்
நினைவுகளால் !
தேடுகிறேன்
ஓடுகிறாய்
என் உதிரமாய் ! //
அழகு கவிதை...
//சிறு காற்று போதும்
இழை அறுபட...
அறுபடாமல் பாதுகாப்பதில்
பருவங்கள்
கடந்துவிடுகின்றன
எனக்கு ?!//
யதார்த்தமான வரிகள்.. அழகிய கவிதை.
//ஓடுகிறேன்
துரத்துகிறாய்
நினைவுகளால் !
தேடுகிறேன்
ஓடுகிறாய்
என் உதிரமாய் ! //
அக்கா, என்ன சொல்ல போங்க...!!!! அருமை................
படம் வெகு அருமை,,,,,
வழக்கம்போல பைனல் டச் கௌசி அக்கா டச்......
அற்புதம்
very nice.
"""ஓடுகிறேன் துரத்துகிறாய் நினைவுகளால் தேடுகிறேன் ஓடுகிறாய் என் உதிரமாய் """
ரசித்தேன்..
அருமை....
இழை அழகு தோழி.காதலுக்குள் இறுகிக் கிடக்கிறீர்கள் கௌசி !
// செத்து கிடக்கிறது !
ஒரு முறை அழை
உயிர் பிழைக்கட்டும்
என் பெயர் !! //
அருமை... எனக்கு நீளமான கவிதைகளை விட இதுபோன்ற சுருக் நறுக் கவிதைகள் தான் அதிகம் பிடிக்கும்...
@@ S Maharajan...
நன்றி நண்பரே.
@@ Balaji saravana...
நன்றி பாலா
@@ asiya omar...
நன்றி தோழி.
@@ சங்கவி...
நன்றி சதீஷ்
@@ இந்திரா...
நன்றி தோழி இந்திரா
@@ கவிநா...
நன்றி காயத்ரி
@@ FOOD...
நன்றி சகோ
@@ mahavijay...
உங்க விருதுக்கு நன்றி தோழி.
@@ Chitra...
நன்றி தோழி.
@@ தோழி பிரஷா...
நன்றி பிரஷா
@@ ஹேமா...
நன்றி ஹேமா :))
@@ Philosophy Prabhakaran...
நன்றி பிரபாகர்
தோழி மிகவும் ரசித்தேன்
அனைத்து வரிகளும் அருமை
உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும் வாருங்கள்..http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_04.html
//செத்து கிடக்கிறது ! ஒரு முறை அழை உயிர் பிழைக்கட்டும் என் பெயர் !!
//
ஆஹா அருமையான வரிகள்
மொத்த கவிதையும் super
எளிய நடையில் நன்றாக இருக்கிறது கவிதை!!
நல்லா இருக்குங்க..
//ஓடுகிறேன்
துரத்துகிறாய்
நினைவுகளால் !
தேடுகிறேன்
ஓடுகிறாய்
என் உதிரமாய் !//
Very Nice :-))
.......>>>>ஒரு முறை அழை
உயிர் பிழைக்கட்டும்
என் பெயர் !!
தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல...
>>ஓடுகிறேன்
துரத்துகிறாய்
நினைவுகளால் !
தேடுகிறேன்
ஓடுகிறாய்
என் உதிரமாய் !
நீ போகும் இடம் எல்லாம் நானும் வருவேன் போ போ..
அழகு வரிகள்
Post a Comment