நீ எனக்களித்த
மற்றெல்லா பரிசையும்
போலத்தான்
உன் கோபமும் !
* * *
வெம்மையில்
வெடித்து
சிதறியச் சொற்களில்
சிதறியச் சொற்களில்
எனக்கானவற்றை
தேடிப்பிடித்து
மறைத்து வைக்கின்றேன்
அவையும் களவு
போய் விடுமோவென !
8 comments:
கோவம் தங்களுக்காக பரிமாணத்தில்...
அழகிய கவித்துளிகள்...
நெருப்பு முற்றிலும் எரிந்து முடிந்தபோது அங்கே இல்லாமல் இருந்தது நேசம் -மனசில நின்னதுங்க. அழகிய கவிமலரை வழங்கியதற்கு அநேக நன்றிகள்...
நெருப்பு
முற்றிலும் எரிந்து
முடிந்த போது
அங்கே
இல்லாமல் இருந்தது
நேசம்...!//
டச்சிங் வரிகள், அழகிய கவிதை வாழ்த்துக்கள்...!!!
//உன் கோபத்தின் பரிசாய் என்னில் பதிந்த வடுவை வருடி பார்க்கிறேன் நடு இரவில் எனக்கு கிடைத்த ரகசிய முத்தமென//
அழகான வரிகள். ))))) vgk
அழகிய கவிதை...
தொடர்ந்து மூன்று அருமையான பதிவுகள்...வாழ்த்துக்கள்...
// வெம்மையில்
வெடித்து
சிதறியச் சொற்களில்
எனக்கானவற்றை
தேடிப்பிடித்து
மறைத்து வைக்கின்றேன்
அவையும் களவு
போய் விடுமோவென//
என்னை கவர்ந்த வரிகள்!
அருமை!
த ம ஓ 4
ஆமாம்! உங்களுக்கு என்ன கோபம் என் வலைவழி வருவதில்லை
புலவர் சா இராமாநுசம்
கோபத்தைக்கூட சுகமாக்க்கிய எண்ணங்கள் கௌசி !
சொல்லடிபட்டவுடன் முதலில் தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொள்ளும் மனம் அது முடியாமல் போகும்போது நிதர்சனம் உரைத்து வலியை உணர்த்திவிடுகிறது. கவிதை நல்லாயிருக்கு கௌசல்யா.
Post a Comment