skip to main |
skip to sidebar
Posted by
Kousalya Raj
நினைவே!
நேற்று
எனக்கு சொந்தமாயிருந்தாய்
இன்று
மற்றொருவருக்கு
நாளை
வேறொருவருக்கு
மாற்றப்படலாம்
நிலைத்து தேய்ந்து
துருப்பிடித்து போவதைவிட
மாறிக்கொண்டே இருப்பதில்
எனக்கும் சம்மதம் தான் !!
படம் -நன்றி கூகுள்
3 comments:
hmm supper ka :)
hm Supper ka
நிலையாமை...
அருமை...
அருமை...
Post a Comment