201
undefined

என்னவனே....!

     இரவில் தூங்கும் முன்     ரகசியமாய் ஒருமுறை     உன் பெயர் உச்சரித்தே     இதழ்கள்  மூடுகிறேன்....!     ஆழமாய் ஒருமுறை     உன் முகம் பார்த்தே     விழிகள் மூடுகிறேன்...!     ...........     ...........     தூங்கியவள்     தூங்கியே விட்டால்.....?   ...
201
undefined

மனிதனாய்.....!

                              இஸ்ரேலில் நடந்தாலும்               இலங்கையில் நடந்தாலும்               இழப்புகள் இழப்புகள் தான்....               இறப்பவர்கள் யாராக இருப்பினும்             ...
201
undefined

யோசி....!

               மலை, காற்று, கடல்                என்றும் உணர்த்துவதில்லை                 தன் இருப்பை......!                மலை                 கம்பீரமாய் நின்றிருப்பதை          ...
201
undefined

அழகு தேவதை நீ....!

நீ சிரிக்கும் போது சிதறிய முத்துக்களை அள்ளி எடுத்தே கை வலித்திருக்குமோ சிவந்திருக்கிறது   உன் அன்னையின்  கை ! கவிதைகள்  சொல்லிவிட்டது  என்னிடம் அந்த ரகசியத்தை நீ பிறந்த  பின்பே  கவி  புனைய  தொடங்கினாராம்  உன் தந்தை ! உன் மென் பட்டு பாதம் கண்ட மேக கூட்டம் இறங்கி வந்து நீ நடக்க பாதை அமைத்திட்டதோ துணை இன்றி தவிக்கிறது வானம் !   குயில்கள்  ...
201
undefined

பிரியமே....!

                    உன்                 குரலின் கனிவு                 பேச்சின் இனிமை                காந்த விழி  வீச்சு                உதட்டு சுளிப்பு     ...
201
undefined

துளிகள்....!

செல்லும் இடமெல்லாம்  என்னை கேளாமல்  தொடரும் என் கால்கள் ! தெரிந்தும்   திரும்பி பாரா கல்நெஞ்சக்காரன் நீ !! பாறைக்குள் தேரை !உனக்குள் என் காதல் ! நீ புனையும்  கவிதையின்  முற்று புள்ளி  நான் !? சாலையில் செல்லும்போது  கூர்ந்து பார்.... கூட்டத்தில் ஒருத்தியாய் நானிருப்பேன் ! மணம் இல்லை  என் காதலில்  கனவில் பூத்த  பூவே  நீ !   உரத்த சத்தம், ...
201
undefined

விடை கொடு....!

               இருவரும் விடை பெறுவோம்                                                   பிரிவிற்காக , ஒருவரிடம் இருந்து ஒருவர்...!                             ...
201
undefined

இனியது காதல்......! தொடர் 1

வாழ்க்கையில் காதலை சந்திக்காதவர்கள், அறியாதவர்கள் என்று யாரும் இல்லை. பெண்ணாக 'என் பார்வையில் காதல்' என்பதை பற்றி எழுத வேண்டும் என்று நீண்டநாளாய் ஒரு  எண்ணம். அதற்கு நேரம் சரியாக அமையாததால் தான் கவிதையாக  காதலை சிதறடித்து கொண்டிருந்தேன்.....!!? மனதிற்கு சுகமான, அதே நேரம்  நினைக்கும் போதெல்லாம்  மனதில் உற்சாகம்  கொப்பளிக்கும் அற்புத உணர்வை வார்த்தைகளில் கொண்டு வர இயலுமா என்ற ஒரு தயக்கம் இருந்ததால் ...
201
undefined

மறதி...!

                                             ரசிக்க கற்று கொடுத்தாய்                                இயற்கை விடுத்து உன்னை !                     ...
201
undefined

உயிரே நீயாய்....!

உன் நினைவு எனக்கு வருவதே இல்லை !உண்மைதான்.....?!                      நான் உடுத்தும் உடையாய் !                           உண்ணும் உணவாய் !                     பருகும் நீராய் !                 ...