கவிதையாய் வாழ
முடியவில்லை
கவிதை எழுதி
வாழ்கிறேன் !!
இதயத்தின்
இருப்பை
இயல்பாய்
இயற்ற
இன்னும்
இயலவில்லை - என்
இயலாமை
இங்கே கவிதையாய் !!
ஒரு சொல் வெல்லும்
ஒரு சொல் கொல்லும்
சொல்கிறார்கள் !
உன் வார்த்தை
நெருப்பா அமிலமா
இருந்தும் ஆசையாய்
மேனி எங்கும்
அள்ளி பூசி கொள்கிறேன் !?
காப்பதற்கு உன்
இரு கை இருப்பினும்
விரும்பியே விழுகிறது
தனிமையில் மனது !!
27 comments:
நல்லாயிருக்குங்க .
கவிதை அருமை...
இதயத்தின்
இருப்பை
இயல்பாய்
இயற்ற
இன்னும்
இயலவில்லை - என்
இயலாமை
இங்கே கவிதையாய் !!
//
வார்த்தை தொடுப்பு பிரமாதமாய் இருக்கிறது...
கவிதையாய் வாழ
முடியவில்லை
கவிதை எழுதி
வாழ்கிறேன் !////
நல்லாயிருக்குங்க
அருமையான வரிகள் நண்பரே ....
வாழ்த்துக்கள்
இதயத்தின்
இருப்பை
இயல்பாய்
இயற்ற
இன்னும்
இயலவில்லை - என்
இயலாமை
இங்கே கவிதையாய் !!
...... இனிமை. :-)
நல்லாயிருக்குங்க கவிதை..
//காப்பதற்கு உன்
இரு கை இருப்பினும்
விரும்பியே விழுகிறது
தனிமையில் மனது !//
high light!
super! :-)
இதயத்தின்
இருப்பை
இயல்பாய்
இயற்ற
இன்னும்
இயலவில்லை - என்
இயலாமை
இங்கே கவிதையாய் !!
------
கலக்கல்....
பிரமாதப்படுத்திட்டீங்க அக்கா...
ரொம்ப நல்ல இருக்கு கவிதை..!! முடித்த விதம் அருமை..!!
கவிதையாய் வாழ
முடியவில்லை
கவிதை எழுதி
வாழ்கிறேன் !///
சரி வாழுங்க
இதயத்தின்
இருப்பை
இயல்பாய்
இயற்ற
இன்னும்
இயலவில்லை - என்
இயலாமை
இங்கே கவிதையாய் !!/////
இனிமை
கவிதையில் ஒவ்வொரு வார்த்தையும் சுவை மிகுந்து காணப்படுகிறது . அருமையானதொரு வார்த்தை அலங்காரம் . வாழ்த்துக்கள் பகிர்வுக்கு நன்றி
//காப்பதற்கு உன்
இரு கை இருப்பினும்
விரும்பியே விழுகிறது
தனிமையில் மனது//
அருமை!
காதல் பெருஞ்சுழலை கவிதைப் படகால் கடக்க முயலுகிறீர்கள் சகோ! ;)
//கவிதையாய் வாழ
முடியவில்லை
கவிதை எழுதி
வாழ்கிறேன் !! //
முதல்வரியிலேயே அசத்திட்டீங்க...
ஃஃஃஃஃஒரு சொல் வெல்லும்
ஒரு சொல் கொல்லும்ஃஃஃஃ
அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்...
கவிதை அருமை...
ஏன் இப்பொ எல்லாம் உங்க கவிதைல சோகம் பொங்குது... :)) இல்லை எனக்கு அப்படி தெரியுதா?? :))
///கவிதையாய் வாழ
முடியவில்லை
கவிதை எழுதி
வாழ்கிறேன் !!///
அருமை
கவிதை அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்...
""காப்பதற்கு உன்
இரு கை இருப்பினும்
விரும்பியே விழுகிறது
தனிமையில் மனது""
பிடித்த வரிகள்...
@@நண்டு @நொரண்டு...
முதல் பின்னூட்டம்...ஆச்சரியம். நன்றி.
@@வெறும்பய...
வரிகளை அழகாய் ரசித்தமைக்கு நன்றி சகோ.
@@கல்பனா...
நன்றி தோழி.
அரசன்...
அது என்ன நண்பரே...?!கவிதை படித்து குழம்பிடீங்களா...?! நன்றி
@@Chitra ...
'இனிமை' நன்றி தோழி.
@@பதிவுலகில் பாபு...
நன்றி சகோ.
@@ஜீ...
நன்றி சகோ.
@@கவிநா...
கலக்கிடேனா, எதை கலக்கினேன்...? புரியலையே காயத்ரி...?!! :))
@@பால்...
நன்றி சகோ.
@@சௌந்தர்...
ரசனைக்கு மகிழ்கிறேன் :))
@@பனித்துளி சங்கர்...
வருகைக்கும் ரசனைக்கும் நன்றி.
@@அம்பிகா...
நன்றி தோழி.
@@Balaji Saravana ...
//காதல் பெருஞ்சுழலை கவிதைப் படகால் கடக்க முயலுகிறீர்கள் சகோ! ;)//
என்ன அருமையான புரிதல் பாலா...?!! மகிழ்கிறேன்...
:))))
@@அன்பரசன்...
//முதல்வரியிலேயே அசத்திட்டீங்க//
அடுத்த வரி எல்லாம் படிசீங்களா இல்லையா...?!
:))
@@ம.தி.சுதா...
நன்றி சகோ.
@@philosophy prabhakaran ...
நன்றி பிரபாகர்
@@TERROR-PANDIYAN(VAS) கூறியது...
//ஏன் இப்பொ எல்லாம் உங்க கவிதைல சோகம் பொங்குது... :)) இல்லை எனக்கு அப்படி தெரியுதா?? :))//
ஆமாம் கொஞ்சம் சோகம் தான். எப்பவும் ஒரே மாதிரி எழுதிட்டு இருந்தா நல்லா இருக்காதே...!!?
:)))
@@சிவகுமாரன்...
வருகைக்கு நன்றி. நீங்களும் கவிதை அருமையா எழுதுறீங்க. வாழ்த்துக்கள்.
@@பிரஷா...
நன்றி தோழி.
:)
Post a Comment