விழிகளால் சேர்த்து...
இதயத்துள் சேமித்து...
வைத்திருந்த
கனவுகளை...
ஏக்கங்களை...
தவிப்புகளை...
மொத்தமாய் மொழி பெயர்க்க
இந்த ஒரு இரவு போதாது...!!
உன் மீதான என் காதல்
சட்டென்று பற்றிக்கொண்ட
காதல் தீ அல்ல !
அவசரம் இன்றி
சிறிது சிறிதாய்...
துளி துளியாய்...
இலை இலையாய்...
மெல்ல மெல்ல...
பயணித்து
இதழ் இதழாய்...
எனக்குள் மலர்ந்த காதல் பூ !
65 comments:
//மெல்ல மெல்ல...
பயணித்து
இதழ் இதழாய்...
எனக்குள் மலர்ந்த காதல் பூ !//
ரைட்டு! :-)
இன்றைய ஸ்பெஷலா? இந்த கவிதை பூ.அருமை.
வர வர என்னாச்சு கெளசல்யா??????
அட்டகாசமா எழுதிகிட்டே போறிங்க...! காதலின் பரிணாம வளர்ச்சி அப்பட்டமாய்...!
செம..!!!!! செம....!!!!!
துளி துளியாய்...
இலை இலையாய்...
மெல்ல மெல்ல...
பயணித்து
இதழ் இதழாய்...
எனக்குள் மலர்ந்த காதல் பூ !
//
வார்த்தை விளையாட்டு அருமை..
Special தான்!
ஸ்பெஷல் ஸபெஷலா இருந்துச்சுங்க
இந்த ஒரு இரவு போதாது...!!///
அப்பறம் எத்தனை இரவு வேண்டும்
இதழ் இதழாய்...
எனக்குள் மலர்ந்த காதல் பூ///
அந்த பூ ரெண்டு மொழம் எவ்வளவு..?
//சேமித்து...
வைத்திருந்த
கனவுகளை...
ஏக்கங்களை...
தவிப்புகளை...
மொத்தமாய் மொழி பெயர்க்க
இந்த ஒரு இரவு போதாது...!!//
அருமை..ஒரு இரவு மட்டுமல்ல சிலருக்கு ஒரு வாழ்க்கையே போதாது..
வாழ்த்துக்கள்.
அருமை நல்ல வரிகள்
வாழ்த்துக்கள்
//துளி துளியாய்...
இலை இலையாய்...
மெல்ல மெல்ல...
பயணித்து
இதழ் இதழாய்...
எனக்குள் மலர்ந்த காதல் பூ !//
அனைத்து வரிகளும் அருமை பாராட்டுக்கள்
//இலை இலையாய்...
மெல்ல மெல்ல...
பயணித்து
இதழ் இதழாய்...
எனக்குள் மலர்ந்த காதல் பூ !//
கவிதையில் காதல் ரசம் சொட்டுகிறது...
கலக்குங்க...
//கனவுகளை... ஏக்கங்களை...
தவிப்புகளை...
மொத்தமாய் மொழி பெயர்க்க//
அழகான வரிகள்... வாழ்த்துக்கள் அக்கா...
கடவுளே, இந்த பின்னூட்டத்தை கணேஷ் பார்க்கக்கூடாது. :))))
கவிநா... சொன்னது…
கடவுளே, இந்த பின்னூட்டத்தை கணேஷ் பார்க்கக்கூடாது. :)))///
பார்த்தல் என்ன செய்வான் கவலை படாதீங்க கவி நான் இருக்கேன்
Superb!
Kurinji
கவிநா... கூறியது...
கடவுளே, இந்த பின்னூட்டத்தை கணேஷ் பார்க்கக்கூடாது. :))))///
இதை நான் பார்க்கவில்லை))))
கவிநா... கூறியது...
//கனவுகளை... ஏக்கங்களை...
தவிப்புகளை...
மொத்தமாய் மொழி பெயர்க்க//
அழகான வரிகள்... வாழ்த்துக்கள் அக்கா...////////
இதுக்குத்தான் Google translator இருக்கே..பின்ன என்ன பிரசச்சினை)))
அதுக்கு வாழ்த்துக்கள்..வேற நடக்கட்டும்)))
சௌந்தர் கூறியது..
பார்த்தல் என்ன செய்வான் கவலை படாதீங்க கவி நான் இருக்கேன்//
ம்ம்ம் இப்படித்தான் இருக்கணும்..good))))
கணேஷ் இவங்க எல்லாம் இப்படி தான் காதல் இல்லை சொன்னா ஒத்துக்கமாட்டாங்க
//மெல்ல மெல்ல...
பயணித்து
இதழ் இதழாய்...
எனக்குள் மலர்ந்த காதல் பூ !//
பூ அழகு.
// உன் மீதான என் காதல்
சட்டென்று பற்றிக்கொண்ட
காதல் தீ அல்ல !
அவசரம் இன்றி
சிறிது சிறிதாய்...
துளி துளியாய்...
இலை இலையாய்...
மெல்ல மெல்ல...
//
ஒரு நூறு வருஷம் ஆகுமா அக்கா ..?
நிதானமாய் அடியெடுத்து வைத்த காதல் நின்று நிலைக்கும் . வெற்றிக்கு வாழ்த்துக்கள். அழகான் காதல் பூ
"காதல் பூ...!"////
கணேஷ் எனக்கு இதை படிக்கும் போது காதுலே பூ சொல்கிற மாறி இருக்கு
ம் கிளப்புங்க..
வாசனை மிக்க காதல் பூ.. அருமை சகோ
சௌந்தர் சொன்னது…
"காதல் பூ...!"////
கணேஷ் எனக்கு இதை படிக்கும் போது காதுலே பூ சொல்கிற மாறி இருக்கு///
ம்ம்ம் நீ இப்படி சொல்லு...அப்புறம் அக்காவின் கவிக்கூட்டணி எல்லாம் சேர்ந்து என்னோடு சண்டைக்கு வரப்போறாங்க))))))
ganesh சொன்னது…
சௌந்தர் சொன்னது…
"காதல் பூ...!"////
கணேஷ் எனக்கு இதை படிக்கும் போது காதுலே பூ சொல்கிற மாறி இருக்கு///
ம்ம்ம் நீ இப்படி சொல்லு...அப்புறம் அக்காவின் கவிக்கூட்டணி எல்லாம் சேர்ந்து என்னோடு சண்டைக்கு வரப்போறாங்க)))))////
இல்லை வர மாட்டாங்க ரெண்டு போரையும் ஆளை காணோம்
இல்லை வர மாட்டாங்க ரெண்டு போரையும் ஆளை காணோம்///
அப்ப அடுத்த கவிதை ready ஆகிட்டு இருக்குன்னு அர்த்தம்)))
எப்படி எல்லாம் காதுல பூ ...........சீ தப்பு தப்பாக வருது காதல் பூ எழுதுறாங்க பா ........
இம்சைஅரசன் பாபு.. கூறியது...
எப்படி எல்லாம் காதுல பூ ...........சீ தப்பு தப்பாக வருது காதல் பூ எழுதுறாங்க பா////
ஹா ஹா ஹா ஹா சூப்பர் மக்கா
இந்த டெர்ரர் பயலை வேற காணோம் office ல வேலைய இருப்பான் போல இருக்கு ................இல்லைனா இந்த கவிதை எல்லாம் விட்டு வைக்க மாட்டானே
ஹலோ சௌந்தர், கணேஷ், பாபு என்ன நடக்குது இங்கே...இது ரத்த பூமி இல்லை...!! இடம் மாறி வந்துடீங்களா மூணு பேரும்...?
ஜீ கூறியது...
//ரைட்டு!//
ஆமா ஆமா ரைட் தான் ராங் இல்ல...!
:))
Kousalya கூறியது...
ஹலோ சௌந்தர், கணேஷ், பாபு என்ன நடக்குது இங்கே...இது ரத்த பூமி இல்லை...!! இடம் மாறி வந்துடீங்களா மூணு பேரும்...?///
நாங்க போற இடத்தை ரத்த பூமியா ஆகிடுவோம் என்ன கவிதை காதுலே பூ
asiya omar கூறியது...
//இன்றைய ஸ்பெஷலா?//
நல்ல ரசனை தோழி... நன்றி
dheva said ...
//வர வர என்னாச்சு கெளசல்யா??????//
ஒன்னும் ஆகல நல்லா தானே இருக்கிறேன்...! :))
//அட்டகாசமா எழுதிகிட்டே போறிங்க...!//
இதும் கிண்டல் பண்றீங்களா...??
//காதலின் பரிணாம வளர்ச்சி அப்பட்டமாய்...!//
நல்ல ரசனை... நன்றி
சௌந்தர் கூறியது...
//நாங்க போற இடத்தை ரத்த பூமியா ஆகிடுவோம் என்ன கவிதை காதுலே பூ//
ரொம்ப நல்ல எண்ணம்...!
பாபு அருவாளை எடுக்க கூடாது
டீல் ஒ.கே..?
//ஹலோ சௌந்தர், கணேஷ், பாபு என்ன நடக்குது இங்கே...இது ரத்த பூமி இல்லை...!! இடம் மாறி வந்துடீங்களா மூணு பேரும்...?///
நாங்க போற இடத்தை ரத்த பூமியா ஆகிடுவோம் என்ன கவிதை காதுலே //
வர வர இந்த சௌந்தர் க்கு ரொம்ப தான் ரத்தம் புடிக்குது சகோ .........என்ன விசயம்ன்னு தெரியல .....
சாரி சகோ கமெண்ட்ஸ் மாத்தி போட்டுட்டேன் ...அவ வ் வ் வ் வ்........அதான் del பண்ணிட்டேன்
Chitra ...
ரசனைக்கு நன்றி தோழி.
இந்திரா கூறியது...
//ஸ்பெஷல் ஸபெஷலா இருந்துச்சுங்க//
இப்படி எல்லோரும் ஸ்பெஷல்னு சொல்லிட்டே இருந்தா வேற வழி இல்லைங்க தினம் ஒரு கவிதை எழுதிடுவேன்...! :))
வெறும் பய...
//வார்த்தை விளையாட்டு அருமை..//
ம்ம்... அழகான ரசனைக்கு நன்றி சகோ...
உங்களுக்கு புரியுது...ஆனா சிலருக்கு ??
சௌந்தர்...
//அந்த பூ ரெண்டு மொழம் எவ்வளவு..?//
பூ கடையில இருக்க வேண்டிய ஆள் இங்கே வந்தா இப்படி தான் கேள்வி கேட்கும்.
வெட்டி பேச்சு கூறியது...
//அருமை..ஒரு இரவு மட்டுமல்ல சிலருக்கு ஒரு வாழ்க்கையே போதாது..//
உண்மைதான். ரசனைக்கு நன்றி சகோ.
அரசன்...
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
@@தமிழ்தோட்டம்...
இந்த வாசலுக்கும் வந்த தமிழ் தோட்டத்திற்கு நன்றி.
@@சங்கவி...
நன்றி சகோ.
கவிநா...
ஆமா என்ன அவசரமா காயத்ரி...? எதுக்கு கணேஷ் மேலே பயம்...இது நம்ம இடம் ஒ.கே. :))
வாழ்த்துக்கு தேங்க்ஸ்பா
Kurinji ...
thank u friend.
ganesh said...
//இதை நான் பார்க்கவில்லை))//
அந்த பயம் இருக்கட்டும்.
//இதுக்குத்தான் Google translator இருக்கே..பின்ன என்ன பிரசச்சினை)))//
அட ச்சே...என்ன ரசனையோ...??
காயத்ரி இதுக்கு நீதான் பதில் சொல்லணும்...சீக்கிரம் வந்து சேர்.
அம்பிகா கூறியது...
//பூ அழகு.//
அழகாய் ரசித்து உள்ளீர்கள் தோழி. நன்றி.
Kousalya கூறியது...
சௌந்தர்...
//அந்த பூ ரெண்டு மொழம் எவ்வளவு..?//
பூ கடையில இருக்க வேண்டிய ஆள் இங்கே வந்தா இப்படி தான் கேள்வி கேட்கும்////
நாங்களா காதல் பூ போர்டு போட்டு வைத்து இருக்கோம்...
கோமாளி செல்வா கூறியது...
//ஒரு நூறு வருஷம் ஆகுமா அக்கா ..?//
ம்ம்...கண்டிப்பா உங்களுக்கு நூறு வருஷம் ஆகும்...! :))
நாங்களா காதல் பூ போர்டு போட்டு வைத்து இருக்கோம்...//
எழுத்து பிழைக்கு வருந்துகிறோம்..அது "காதல் பூ" இல்லை.."காதுல பூ" என்று திருத்தி படிக்கவும்)))
நிலாமதி கூறியது...
//நிதானமாய் அடியெடுத்து வைத்த காதல் நின்று நிலைக்கும் . வெற்றிக்கு வாழ்த்துக்கள். அழகான் காதல் பூ//
ஆமாம் அக்கா நீங்க சொல்றது சரிதான்...வாழ்த்தியதிற்கு நன்றி.
ganesh கூறியது...
நாங்களா காதல் பூ போர்டு போட்டு வைத்து இருக்கோம்...//
எழுத்து பிழைக்கு வருந்துகிறோம்..அது "காதல் பூ" இல்லை.."காதுல பூ" என்று திருத்தி படிக்கவும்)))////
அவங்க காதல் பூ னு தான் சொல்வாங்க அதை நாம வாங்கி காதுலே வைத்து கொள்ளனும் அதான்
அன்பரசன் கூறியது...
//ம் கிளப்புங்க.//
ம்ம்...கிளப்பியாச்சு சகோ. :))
வினோ கூறியது...
//வாசனை மிக்க காதல் பூ.. //
நான் பூ மட்டும்தான் சொன்னேன்..நீங்க அதில் வாசனையும் சேர்த்து சொல்லிடீங்க...இது ரசனை...!
நன்றி சகோ.
இம்சைஅரசன் பாபு.. கூறியது...
//எப்படி எல்லாம் காதுல பூ ...........சீ தப்பு தப்பாக வருது காதல் பூ எழுதுறாங்க பா//
பாபு நீங்களுமா...?! என்னால நம்ப முடியலையே...(ஒரு வேளை ஸ்பெல்லிங் mistake என்று நினைக்கிறேன்) :))
//இந்த டெர்ரர் பயலை வேற காணோம் office ல வேலைய இருப்பான் போல இருக்கு //
எதுக்கு அவரை வேற கூப்புடுறீங்க ...?? (கொஞ்ச பயம் அதுதான்)
இப்பவரை நல்லா தானே போயிட்டு இருக்கு...
:))
இம்சை அரசன் பாபு...
//வர வர இந்த சௌந்தர் க்கு ரொம்ப தான் ரத்தம் புடிக்குது சகோ .........என்ன விசயம்ன்னு தெரியல .....//
ஆமா கொஞ்ச நாளா அப்படித்தானே இருக்கிறான். உங்க ஊர் பக்கத்தில மந்திரவாதி யாரும் இருக்காங்களா?? :))
//சாரி சகோ கமெண்ட்ஸ் மாத்தி போட்டுட்டேன் ...அவ வ் வ் வ் வ்........அதான் del பண்ணிட்டேன்//
என் கவிதையை படிச்சதாலே இப்படி குழப்பமா இருக்குமோ...?!!
பார்த்துக்கோங்க சகோ.
அருமை நல்ல வரிகள்
வாழ்த்துக்கள் அக்கா
பிரஷா ...
//வாழ்த்துக்கள்//
thank u sis.
Elai Elaiyai... athil enakku verupadu undu...
Thulir thulir enru matralame :)
Anyway its good..
@தேவா
//காதலின் பரிணாம வளர்ச்சி அப்பட்டமாய்...!//
பரிணாம வளர்ச்சியா?? அதுல நல்லதும் நடக்கும் கெட்டதும் நடக்கும். நீ எதை சொல்ற...?
மனதை வருடிய காந்த வரிகள்...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நனைவோமா ?
கவிதை இன்னும் தொடரும் என்று எதிர்பார்த்தேன் கௌசி !
பூக்களில் தேங்கும் மழை தேனாய்
உன்னில் தேங்கும் காதல் கவிதையாய்...
அட்டகாசம் சகோ!
ஊருக்குப் போனதால அஞ்சுநாள் இடைவெளி ஆயிடுச்சு சகோ..
Post a Comment