ஒவ்வொரு முறையும்
மிக சரியாக வலைவீசி
பிடித்து விடுகிறாய்...
கைதேர்ந்த
வேடன் நீ !
அப்பாவி பறவையாகி
போனேன் நான்...
* * * * * * * * *
பறக்கும்
சிறு காகிதம் நான்...
காற்று நீ !
* * * * * * * * *
காணும்
அத்தனையிலும் நீ...
என் நெற்றி பொட்டை
எவ்வாறு சரி செய்வது
...
நிலை கண்ணாடியில் நீ !
* * * * * * * * *
வண்ணம் குழைத்து
வெள்ளைத்தாளில்
அழகழகாய்
ஓவியங்கள்...
ஏனோ ஈர்க்கவில்லை
உயிருள்ள ஓவியம் நீ
அருகில் நிற்க்கையில் !
* * * * * * * * *
எதுவும் தெரியாமல்
உன்னை காதலித்தேன்...
எல்லாம்
தெரிந்த போது
நான் பக்தையானேன்
...
நீ கடவுளானாய்...!
படங்கள் - கூகுள்
போனேன் நான்...
* * * * * * * * *
அடிக்கடி
கோபபடுகிறாயே
ஏன்...?
அடுத்து வரும்
என் கெஞ்சல்களை
நீ ரசிக்கிறாயா என்ன ?
* * * * * * * * *
பறக்கடிக்கும்
திசையெல்லாம்பறக்கும்
சிறு காகிதம் நான்...
காற்று நீ !
* * * * * * * * *
காணும்
அத்தனையிலும் நீ...
என் நெற்றி பொட்டை
எவ்வாறு சரி செய்வது
...
நிலை கண்ணாடியில் நீ !
* * * * * * * * *
வண்ணம் குழைத்து
வெள்ளைத்தாளில்
அழகழகாய்
ஓவியங்கள்...
ஏனோ ஈர்க்கவில்லை
உயிருள்ள ஓவியம் நீ
அருகில் நிற்க்கையில் !
* * * * * * * * *
எதுவும் தெரியாமல்
உன்னை காதலித்தேன்...
எல்லாம்
தெரிந்த போது
நான் பக்தையானேன்
...
நீ கடவுளானாய்...!
படங்கள் - கூகுள்
9 comments:
very cute and nice... please read my tamil kavithaigal in www.rishvan.com
அருமையான கவிதை வரிகள் சகோ ரசித்தேன்....
அனைத்தும் அருமை தான்!
அதிலும்
//காணும்
அத்தனையிலும் நீ...
என் நெற்றி பொட்டை
எவ்வாறு சரி செய்வது
...
நிலை கண்ணாடியில் நீ !
//
சூப்பரோ சூப்பர் தான்.;) vgk
காதலாகிக் கசிந்து காதலில் உருகிக் குழைந்த கவிதையை மிகவும் ரசித்தேன். அருமை!
நான் ரசித்த இடம்..
கைதேர்ந்த வேடன் நீ ! அப்பாவி பறவையாகி போனேன் நான்...
அன்போடு அழைக்கிறேன்..
இறப்பதை எதிர்பார்க்கிறோம்
நல்லா இருக்குங்க..!
ரசனையான கவிதைகள்.
கடவுள் அள்புரியணும் கௌசி.உணவோடு இணைந்த கவிதை !
காணும்
அத்தனையிலும் நீ...
என் நெற்றி பொட்டை
எவ்வாறு சரி செய்வது
...
நிலை கண்ணாடியில் நீ !
படித்ததில் மிகவும் பிடித்தது.
Post a Comment