நாட்கள் பல
தவமாய் தவமிருந்து
வரம் யாசித்து
பெறப் போகும்
அத்தருணத்தில்
குளத்து நீரில்
வரம் யாசித்து
பெறப் போகும்
அத்தருணத்தில்
குளத்து நீரில்
கல்லெரிந்ததை போல
விழுந்ததொரு மழைத்துளி...!
சலனம் அடங்குமென
சலனத்துடனே
சலனம் அடங்கும்வரை
காத்திருந்தேன்...!
நீண்ட காத்திருப்பின் முடிவில்
எனதருகில் வந்த
நீண்ட காத்திருப்பின் முடிவில்
எனதருகில் வந்த
உன்னை எண்ணி எண்ணி
இணைந்த பொழுதினில்
சட்டென்று வெடித்து
சிதறின கனவுகள் !!
6 comments:
// சலனம் அடங்குமென
சலனத்துடனே
சலனம் அடங்கும்வரை
காத்திருந்தேன்...!//
மோனை ரசம் அருமை
அருமையாக முடித்துள்ளீர்கள்... பாராட்டுக்கள்...
அழகான வரிகள் சலனமில்லாமல் வெளிப்பட்டுள்ளது..
அழகாம் முடிவும் கூட....வாழ்த்துக்கள்
கனவில் இணைதல்
நனவில் உயிர்பாகட்டும் .
வரிகளில் ஒட்டுகிறது
விரகம்
சலனங்களால் மன சஞ்சலம் உருவாக்கும் கவிதை அழகு.
சட்டென்று வெடித்துச் சிதறின கனவுகள்.
ஆஹா அருமை...
கவிதை கலக்கல்.
Post a Comment