202
undefined

உயிருடன் இருக்கிறேன்...!

வாசலில் போடப்பட்ட நாற்காலிகளில் துயரம் தோய்த்த முகத்துடன் பலர் அதோ நடுவில் இருக்கிறாரே அவர்தான் இறந்தவரின் மகன்  யோசித்துக் கொண்டே அவரின் கைத்தொட்டு விலகி  துக்கம் விசாரிக்கும் முறையை சரியாய் செய்தேனா யோசித்துக் கொண்டே உள்ளே சென்றேன்... நடுக்கூடத்தில் கண்ணாடிப் பெட்டி கிடத்தப்பட்டிருந்த உடலில் சலனமில்லை சுற்றி அத்தனை பேர் கதறியும் ! போடப்பட்டிருந்த மாலைகளை விட எனது மாலை ...
202
undefined

விடியல்

பிரித்தறிய இயலாத    உன்  மௌனம்  புன்னகை அர்த்தம்  தேடித் தேடி தொலைத்துவிடுகிறேன்வார்த்தைகளை எனை சோதனைக்குள்ளாக்கி மகிழ்வதில் அப்படியென்ன ஆனந்தமோ உனக்கு... தூக்கத்தில் ஆழ்ந்திருந்த வேளைதூக்கிப் போனாயோ இன்னும் விழிக்கவில்லை நானும் இரவும்...  வாழ்க்கையை உன்னிடம் கொடுத்துவிட்டு   வாழ்வதைக் கண்டு ரசித்திருக்க வைத்து விட்டதென்னவோ வாழ வா  இல்லை நான் வாழவா ?! நிழல் ...
202
undefined

யாருக்கானது ...!

                                                    'ம்' என்று நீ சொல்லும்                                                                                                    ...
202
undefined

ஈர்ப்பு விதி ...!

அன்னையிடம் இருந்து தொடங்கியது என் உலகம் சுழலத் தொடங்கியது உன்னை சந்தித்தப்பிறகு ! வண்ணத்துப்பூச்சி எனக்கு தெரியும்வண்ணங்கள் இருக்கிறது பார் என்றாய் கம்பன் பாரதி உன் உறவென அறிமுகப்படுத்தினாய் அடைந்துக்கிடக்காதே சிறகடித்துப் பற...வானம் உன் வசமாகும் என்றாய் சிறகில்லை என்றேன் சிரித்துக் கொண்டே அணிவித்து விட்டாய் அதுவரை நான் அறியாச் சிறகை என்னுள் இருந்து எடுத்து !? படித்ததெல்லாம் மறந்தது என்றேன் புதிதாய் ...
202
undefined

உனக்கெப்படி தெரியும் ...?!!!

                                                                                                                ...
201
undefined

காதல் சுகமானது...!

பிரியமே  எப்படி தொடங்குவது என்று தெரியவில்லை ...உள்ளத்தில் நிறைத்து வைத்திருப்பதை எல்லாம் அவ்வளவு எளிதாக எழுத்தில்  கொட்டிவிட முடிகிறதா என்ன... என்னிடம் காதல் ஒரு காற்றை போல வரவில்லை புயலை போல காற்றாற்று வெள்ளத்தைப்  போல வந்தது... எந்த நிமிடம் முதல் உன்னை உள்ளத்தில் கொண்டேன் என்பதும் தெரியவில்லை...  காலம் பல கடந்து இன்று வெகு சுலபமாக குற்றம் சாட்டுகிறாய் மறந்துவிட்டேன் என்று... ...
201
undefined

வாழ்க்கை ...!

                                                                                          ...