இரவில்
விழிப்பின் தேடலில்...
விழிப்பின் தேடலில்...
பகலில்
தொடரும் துரத்தலில்...
முடிந்துபோகுமென்
ஒரு நாளின் பொழுதுகள்
உன்னால் !
* * *
* * *
இதயத்தில் வலி அதிகரிக்க
இறுக பற்றிக்கொள்கிறேன்...
இனியவனே உன் நினைவுகளை
இதயவலி
உன்னால் என்ற போதும் !
உன்னால் என்ற போதும் !
* * *
நான் அரற்றினால்
17 comments:
சங்கடமான நிலை தான் . இன்று பலபேர் சொல்லாமல் அனுபவிக்கும் வதை இது.
வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
மிகவும் அருமையான கவிதை.........
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
அருமை.
அழகிய கவிதை...
இதை விட அருமையாக ஆணாதிக்கத்தை கூற முடியாது... ஆனால் உண்மை வேறு... நூலின் கயிறு உன்னவனிடம் இல்லை, உன்னவனின் தாயிடம் உள்ளது..
//உயரப் பறந்தாலும்
நூலின் மறுமுனை
உன்னிடத்தில்...
காகித பட்டம்
போலானேன்
உன்னால்!//
அருமை...
கவிதைகள் அனைத்தும் நல்லாயிருக்கு.
கவிதை அருமை....!!!
// வடு மட்டும் நிரந்தரம் உன்னால் !! * * * உயரப் பறந்தாலும் நூலின் மறுமுனை உன்னிடத்தில்... காகித பட்டம் போலானேன் உன்னால்!//
அருமையான வரிகளுடன் மிகச் சிறப்பான கவிதை. பாராட்டுக்கள்.
இறுக பற்றிக்கொள்கிறேன்...
இனியவனே உன் நினைவுகளை
இதயவலி
உன்னால் என்ற போதும் !
உயரப் பறந்தாலும்
நூலின் மறுமுனை
உன்னிடத்தில்...
காகித பட்டம்
போலானேன்
உன்னால்!//
காதலின் வலியா.. ஆதிக்கத்தின் ஆளுமையா... கவிதையுடன் படம்... கண்டிப்பாக காதலின் ஆதிக்கம் தான்.. ஆணாதிகமல்ல.. அருமை
//காயப்படுத்தலும்
குணப்படுத்தலும்
மாறி மாறி நடக்க
வடு மட்டும்
நிரந்தரம்
உன்னால் //
நிதர்சனம் சொல்லும் வரிகள். வலிந்தே காயமேற்கும் மனம், சமயங்களில் வடுக்கள் கண்டும் இன்புறும். அருமையான கவிதை.
அருமை...
@@ kavithai (kovaikkavi)...
நன்றிங்க
@@ Kannan...
நன்றி.
@@ நண்டு @நொரண்டு -ஈரோடு...
நன்றி.
@@ கவிதை வீதி... // சௌந்தர் //...
நன்றி.
@@ suryajeeva கூறியது...
//இதை விட அருமையாக ஆணாதிக்கத்தை கூற முடியாது...//
சரியா போச்சு இது என்னங்க இப்படி ?!! :) காதல் கவிதையிலுமா ஆணாதிக்கம் ?
// நூலின் கயிறு உன்னவனிடம் இல்லை, உன்னவனின் தாயிடம் உள்ளது..//
காதலுக்கு நடுவில தாய் எப்படி வந்தாங்க ?!!
ஆனா ரொம்ப குழப்புறீங்க சூர்யாஜீவா
:))
நன்றி
@@ சே.குமார்...
நன்றி குமார்.
@@ MANO நாஞ்சில் மனோ...
நன்றி மனோ.
@@ வை.கோபாலகிருஷ்ணன்...
நன்றிகள்.
@@மாய உலகம் கூறியது...
// கண்டிப்பாக காதலின் ஆதிக்கம் தான்.. ஆணாதிகமல்ல..//
அச்சோ கரெட்டா சொல்லிடீங்க ராஜேஷ். இதை அப்படியே சூர்யா ஜீவா சார்கிட்ட சொன்னா நல்லா இருக்கும். :))
நன்றி.
@@ கீதா கூறியது...
//வலிந்தே காயமேற்கும் மனம், சமயங்களில் வடுக்கள் கண்டும் இன்புறும்.//
உண்மைதாங்க கீதா !!
உணர்விற்கு நன்றி தோழி.
@@ ஆயிஷா அபுல்...
நன்றிகள்.
Post a Comment