புது பொம்மை
பத்திரமாக இருக்கிறதா
பாதி தூக்கத்தில்
தடவி பார்க்கும் குழந்தை போல...
நடு இரவில்
மெல்ல தொட்டு
தடவிப் பார்க்கிறேன்
உறக்கத்தில் இருக்கும்
பத்திரமாக இருக்கிறதா
பாதி தூக்கத்தில்
தடவி பார்க்கும் குழந்தை போல...
நடு இரவில்
மெல்ல தொட்டு
தடவிப் பார்க்கிறேன்
உறக்கத்தில் இருக்கும்
உன் நினைவுகளை !!
* * *
பேசதொடங்கினாய்
* * *
* * *
பேசதொடங்கினாய்
வீணை சுரங்கள் மறந்தது !
சிரிக்க தொடங்கினாய்
வண்ணத்துபூச்சியினை
வரைந்து
வண்ணம் தீட்டிவிட்டேன்
நான் !
வண்ணம் தீட்டிவிட்டேன்
நான் !
* * *
என்ன மாயம்
செய்து போனாய்
என் கனவு தோட்டத்து பூக்கள்
மணம் வீசுகின்றன !
* * *
சுற்றிலும்
கொழுந்துவிட்டு எரியும்
நெருப்பு
வளையத்துக்குள் இருக்கும்
பற்றி எரியாத
ஒற்றை கற்பூரம்
நீ...!
படம் - கூகுள்
நீ...!
படம் - கூகுள்
9 comments:
// நடு இரவில் மெல்ல தொட்டு தடவிப் பார்க்கிறேன் உறக்கத்தில் இருக்கும் உன் நினைவுகளை !!//
ஆஹா, வெகு அருமையான வரிகள்.
பாராட்டுக்கள்.
மிகவும் சிறப்பாக உள்ளது.
வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்களின் கவிதைகள்.
காற்றிலே கரைய கூடிய தன்மை உடையது கற்பூரம் என்பதை நினைவில் கொள்ளவும்
இரவுக் கவிதை, இதயம் தொட்ட கவிதை.வாழ்த்துக்கள்.
பிரியத்தின் முகவரிக்கு இத்தனைக் கடிதங்களா? அத்தனையும் அழகு. அதிலும் பற்றி எரியாத ஒற்றைக் கற்பூரம்... மணக்கிறது.
இதயம் தொட்ட கவிதை.
பொம்மை ஒப்புமை அழகு.
அழகு கவிதை வாழ்த்துக்கள்.
இவை கவிதை அல்ல
பேசதொடங்கினாய்
வீணை சுரங்கள் மறந்தது !
சிரிக்க தொடங்கினாய்
வண்ணத்துபூச்சியினை
வரைந்து
வண்ணம் தீட்டிவிட்டேன்
நான் !
ok!nice
Post a Comment