புரளுகிற போதெல்லாம்
ஞாபகம் வருகிறது
அழைப்பதாய் சொல்லி
நீ மறந்து போன
நீ மறந்து போன
தொலைபேசி
அழைப்புகள் !
அழைப்புகள் !
உன்னிடம்
பரிமாற
என் சேமிப்பில்
இருந்த சொற்கள்
கரைந்துவிட்டன
மிச்சமாய்
நெடிய மௌனம் !
நெடிய மௌனம் !
மென்று விழுங்கும்
தீக்குருவி நீ
தெரிந்தும்
கனன்று
காத்திருக்கின்றன
கோபக்கனல்கள் !!
19 comments:
//மென்று விழுங்கும்
தீக்குருவி நீ
தெரிந்தும்
கனன்று
காத்திருக்கின்றன
கோபக்கனல்கள் !!//
அழகான வரிகள்....
//மென்று விழுங்கும்
தீக்குருவி நீ
தெரிந்தும்
கனன்று
காத்திருக்கின்றன
கோபக்கனல்கள் !!//
நான்கு கவிதையுமே நன்று...
இருந்தாலும், மூன்றாவதும் நான்காவதும் ரொம்ப அருமையா இருக்குக்கா....
நீன்ற ஓய்வுக்குப்பிறகு வந்து நச்சுனு ஒரு கவிதை சொல்லிட்டீங்கக்கா.... வாழ்த்துகள்...
ரகசியன்...மிக ரசித்தேன்
நச்சுனு ஒரு கவிதை... மிக ரசித்தேன்
வாழ்த்துகள் அருமை.....
ரசனையுள்ள கவிதை வாழ்த்துக்கள்..
கவிதை வீதியும் தங்களை அன்போடு அழைக்கிறது
இயல்பான வரிகளில் அழகான ரசனை கவிதை...
ரொம்ப நல்லாருக்குங்க..
ரொம்ப நல்லாருக்குங்க..
அழகு அழகு கவிதை வரிகளில் ஒளிந்திருந்து கண்சிமிட்டும் அழகு!!
ரகசியன் – நல்ல வார்த்தை பிரயோகம்.
//மென்று விழுங்கும்
தீக்குருவி நீ
தெரிந்தும்
கனன்று
காத்திருக்கின்றன
கோபக்கனல்கள் !!//
வாவ்!! ரொம்ப நல்லா இருக்கு!!!
// மென்று விழுங்கும்
தீக்குருவி நீ
தெரிந்தும்
கனன்று
காத்திருக்கின்றன
கோபக்கனல்கள் !!//
.... ஏன் ஏன்???? சாந்தம் சாந்தம்.. :-)))
நல்ல இருக்குங்க..
// ரகசியன் //
என்னவொரு காதல் வெளிப்பாடு! எல்லோரும் ரொம்ப ரசித்திருப்பார்கள் என்னைப் போல! செம சகோ! :)
கௌசி...ரகசியன் மேல் இத்தனை கோபம்.ஊடல் கொள்ளவென்றே சில சில்மிஷங்கள் !
@@ சங்கவி...
நன்றி சதீஷ்.
@@ கவிநா...
உன் ரசனைக்கு நன்றி காயத்ரி.
@@ கலாநேசன்...
நன்றிங்க.
@@ சே.குமார்...
நன்றி குமார்.
@@ நேசமுடன் ஹாசிம்...
நன்றி சகோ.
@@ # கவிதை வீதி # சௌந்தர்...
நன்றிங்க. அவசியம் வருகிறேன்.
@@ மாணவன்...
நன்றி.
@@ அமைதிச்சாரல்...
நன்றி.
@@ S Maharajan...
நன்றி நண்பரே.
@@ FOOD...
ரொம்ப நன்றி அண்ணா.
@@ பத்மஹரி...
நன்றி ஹரி.
@@ வெங்கட் நாகராஜ்...
நன்றி
@@ கோவை ஆவி...
நன்றி.
@@ Ananthi (அன்புடன் ஆனந்தி)...
ரொம்ப கோபம் தான்...நீங்க சொல்றீங்க சரி சாந்தம் ஆகிடுறேன். :)))
@@ Balaji saravana...
நன்றி பாலா.
@@ Chitra...
நன்றி சித்ரா
@@ ஹேமா...
உங்க ரசனையே தனி ஹேமா. மகிழ்கிறேன் ஹேமா.
அழகான கவிதை..
“ரகசியன்” மிக அற்புதமாக இருக்கிறது.!!
Post a Comment