ஊர் மாற்றலாகி
என் வகுப்பில் வந்து சேர்ந்தாய்
படிப்பில் இருவருக்கும்
சரிக்கு சரி போட்டி
தேர்வில் நீ வெற்றி பெற
முதல் இடம் போனதில்
முழுநாள் பட்டினி
எப்படியோ தெரிந்து
வந்து பேச்சு கொடுத்தாய் !
அதன் பின்...
படிப்பில் இருவருக்கும்
சரிக்கு சரி போட்டி
தேர்வில் நீ வெற்றி பெற
முதல் இடம் போனதில்
முழுநாள் பட்டினி
எப்படியோ தெரிந்து
வந்து பேச்சு கொடுத்தாய் !
அதன் பின்...
வகுப்பு தலைவன் தேர்தல்
என் தோழியரை கெஞ்சி
ஓட்டுபோட வைத்தேன் !
வெற்றி கிடைத்தது
வெற்றி கிடைத்தது
தோழிகளுக்கு நன்றி சொல்லி
என் நெஞ்சில் நெருப்பை வார்த்தாய் !
மதிய இடைவேளை
என் டிபன் பாக்ஸ்
ஒளித்து உன் உணவை
சாப்பிட வைக்கும் மர்மம்
அறிந்தும் அறியாதவளாய்
அறிந்தும் அறியாதவளாய்
மிச்சம் இன்றி காலி செய்வேன் !
பிறந்த நாளுக்கு
எனக்கு பிடித்த
கண்ணாடி வளையல்
எனக்கு பிடித்த
கண்ணாடி வளையல்
வாங்கித் தந்து
ஒரு சந்தர்ப்பத்தில்
ஒரு சந்தர்ப்பத்தில்
நீயே உடைத்து அழவைத்தாய் !
ஒருநாள் பென்சில் தேடி
உன் பிளாஸ்டிக் பாக்ஸ் திறக்க
சிரித்தன உடைந்த
வளையல் துண்டுகள் !
வளையல் துண்டுகள் !
தேர்வில் ஒரு பாடத்தில்
குறைந்த மதிப்பெண்கள்
வாத்தியாருடன் நீ வாதம்
நான் சரியாக எழுதவில்லை
அவர் என்ன செய்வார்
புரியாது உனக்கு
நேசம் வைத்து
முட்டாள் ஆனவன் நீ !
வீட்டிற்கு வரும் வழியில்
நேசம் வைத்து
முட்டாள் ஆனவன் நீ !
வீட்டிற்கு வரும் வழியில்
கல் தடுக்கி என் காலில் ரத்தம்
நீ துடித்த துடிப்பு
பசுமையாய் இன்றும்
அடி படும் போதெல்லாம் !!
பசுமையாய் இன்றும்
அடி படும் போதெல்லாம் !!
நேற்று
ஷாப்பிங் மாலில்
என் மகனுடன் நான்
முதுகில்
குறுகுறுக்கும் பார்வை
திரும்பிய திசையில்
குறுகுறுக்கும் பார்வை
திரும்பிய திசையில்
மகள் மனைவியுடன் நீ !
உறைந்து நின்ற
என் அருகே வந்தாய்
என் அருகே வந்தாய்
இருவர் விழிகளும் மிக சரியாக
வாங்கி கொண்டன அடுத்தவரை !
மகள் பெயர் என்ன
என் மன வரி எப்படி படித்தாய்
'பொண்ணு பெயர் வர்ஷா'
என்றாய் !
சிறு ஏமாற்றம் எனக்கு
பின் யதார்த்தம் உணர்ந்து
மௌனமாய்
நொடிகள் கரைய
சட்டென்று
என் விழி ஆழமாய் பார்த்து
'இவள் என் மனைவி'
என்றாய் !
சிறு ஏமாற்றம் எனக்கு
பின் யதார்த்தம் உணர்ந்து
மௌனமாய்
நொடிகள் கரைய
சட்டென்று
என் விழி ஆழமாய் பார்த்து
'இவள் என் மனைவி'
என் பெயர் சொல்லி
உன் மனைவியை
அறிமுகம் செய்கிறாய் !
உன் மனைவியை
அறிமுகம் செய்கிறாய் !
**********
11 comments:
நல்ல கவிதை. காதல் தோல்விகளில் இதுபோல எவ்வளவோ சம்பவங்கள் நிகழும் என்பதை அழகாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.
நல்ல கவிதை. காதல் தோல்விகளில் இதுபோல எவ்வளவோ சம்பவங்கள் நிகழும் என்பதை அழகாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.
கடைசி வரிகளில் மொத்த கவிதையும் திசை மாறி விடுகிறது...
சிறி சிறு சண்டை போட்டி ஏக்கம் உதவி ஆஹா நெஞ்சில் இனிமைதரும் நிகழ்வுகள் அப்படியே அருமையாய் கோர்த்துள்ளீர்கள்
பள்ளிக்காதல் காலம் கடந்து குடும்பத்துடன் சந்திக்கின்றது. என்ன ஒரு திருப்பம் கவிதையில் திரைப்படம் போல
எனக்கு பிடித்த வரி
இருவர் விழிகளும் மிக சரியாக
வாங்கி கொண்டன அடுத்தவரை !
இந்த தருணத்தில் சொல்வதுக்கு வார்த்தைகளே இல்லை மிக சரியாக வாங்கிகொண்ட்டது என்ற பாதம் நுறு வீதம் ஒருகுறையுமின்றி ஒரு நிமிடத்தில் புரிவது காதலில் விழுந்த மனைகளுக்கு தான் முடியும்
மகள் பெயர் என்ன
என் மன வரி எப்படி படித்தாய்
'பொண்ணு பெயர் வர்ஷா'
என்றாய் !
சிறு ஏமாற்றம் எனக்கு
ஏன் தனது பெயரை வைக்க வில்லை என்றா
'இவள் என் மனைவி'
என் பெயர் சொல்லி
உன் மனைவியை
அறிமுகம் செய்கிறாய் !
ஆஹா பிள்ளைக்கு தான் முனால் காதலியின் பெயரை வைப்பார்கள் இங்கே மனைவியே காதலியின் பெயருடன்
பேசாமல் இந்த கவிதையை ஒரு படமாகிடலாமே
கடைசிப் பத்தியில் கவிதை கனக்கிறது... அருமையான கவிதை.
கவிதை ரொம்ப நல்லாருக்கு..
கவிதையில் கடைசியில்தான் மனதை கவர்ந்திழுக்கும் சக்தி படைத்த வார்த்தைகள் இருக்கிறது..!! பகிர்வுக்கு நன்றி நண்பரே!!
Post a Comment