மீண்டும் நான்

தொடர்ந்து எழுத வேண்டும் என்று தான் இந்த வலைப்பதிவை உருவாக்கினேன். ஆனால் சரியான வழிமுறைகள் தெரியாததால் காலதாமதம் ஆகிவிட்டது. இனி தொடர்ந்து எழுதுவேன். எனது விருப்பங்களை சொல்வதை விட எனக்கிருக்கும் திறமைகளை முதலில் சொல்லலாம் என்று நினைக்கிறன். பலவித சமையல்களை சில நிமிடங்களில் விரைவாக செய்து விடுவேன். Tailoring, art, craft work, embroidary, interior decoration, woollen work, fabric painting. இவை அனைத்தும் அழகாக செய்வேன். அப்புறம் பிற வேலைகள்னு சொன்னா கலர் fish வளர்ப்பது , காளான் வளர்ப்பது, மண்புழு உரம் உற்பத்தி பண்வது, gardening முக்கியமா ரோஜா செடி வளர்ப்பது. அதாவது அதிகமான பூக்கள் வர செய்ற சில நுணுக்கங்கள் எனக்கு தெரியும். அதன்படி எங்கள் தோட்டத்தில் வருடம் முழுவது பூக்கள் மனம் வீசி கொண்டிருக்கும். இதை பற்றி ரோஜாக்கள் என்ற தலைப்பில் பார்க்கலாம்.

2 comments:

" கலர் fish வளர்ப்பது , காளான் வளர்ப்பது, மண்புழு உரம் உற்பத்தி பண்வது, gardening முக்கியமா ரோஜா செடி வளர்ப்பது. அதாவது அதிகமான பூக்கள் வர செய்ற சில நுணுக்கங்கள் எனக்கு தெரியும்"
வாவ் ,,,சூப்பர்... பகிர்ந்து கொள்ளுங்கள்.... தெரிந்து கொள்ள ஆவல்...

 

//பலவித சமையல்களை சில நிமிடங்களில் விரைவாக செய்து விடுவேன். Tailoring, art, craft work, embroidary, interior decoration, woollen work, fabric painting. இவை அனைத்தும் அழகாக செய்வேன். அப்புறம் பிற வேலைகள்னு சொன்னா கலர் fish வளர்ப்பது , காளான் வளர்ப்பது, மண்புழு உரம் உற்பத்தி பண்வது, gardening முக்கியமா ரோஜா செடி வளர்ப்பது. அதாவது அதிகமான பூக்கள் வர செய்ற சில நுணுக்கங்கள் எனக்கு தெரியும். //வாவ்வ்வ் நிறைய திறமைகள் இருக்கு உங்களிடம்,நிறைய எதிர்ப்பாக்கிறேன்...


அப்புறம் இந்த வேர்ட் வெரிபிகேஷனை எடுத்துடுங்களேன்....