செல்லமாய்...

 

   
   ஒரு முத்தத்தை 
   ஒரு உடலில் 
   ஒரு மனிதன்
   எங்கெல்லாம்
   ஒளித்து வைப்பான்.....?!
   அதற்கு
   எவ்வளவு காலம் தான் 
   காவல் இருப்பான்...?!
   தீர்வு கேட்டேன் உன்னிடம்,
   
   'சொர்க்கத்தில் திருடிய முத்தத்தை,
    சொர்க்கத்திலேயே ஒப்படைத்து விடு '


    என்றாய்...!!4 comments:

காதலுடன் எழுதப் பட்டுள்ளது. கவிதை நன்றாக உள்ளது

 

சொர்க்கத்தில் திருடிய முத்தத்தை,
சொர்க்கத்திலேயே ஒப்படைத்து விடு '
என்றாய்...!!///


எதுக்கு அப்படி சொன்னார்.........

 

//சொர்க்கத்தில் திருடிய முத்தத்தை,
சொர்க்கத்திலேயே ஒப்படைத்து விடு '///

nalla irukku

 

//எவ்வளவு காலம் தான்
காவல் இருப்பான்...?!
தீர்வு கேட்டேன் உன்னிடம்,//

அவர் பதிலும் தூங்கிகிட்டே சொன்னாரா ...