விழியில்...!

        
        ஒலியின்றி வரும் வார்த்தைகள் 
        எதையும் உணர்த்தவில்லை ..?
        மறுபடி மறுபடி கேட்கிறேன் 
        விளங்க மறுக்கிறதே....! 
        ஏன் தொலைய வேண்டும் ?? 
        தொலைந்த பின் வந்ததா
        இல்லை வந்ததால் 
        தொலைந்ததா....?
        திரை அணிந்த விழியில் 
        தெரியவில்லை....
        தேடல் என்னவென்று....?
        அது  தெரிந்த பின்னே, 
        மனத்திரை திறக்கும் என்பதை 
        அறியா சிறு பிள்ளை !!7 comments:

ஒலியின்றி வரும் வார்த்தைகள்
எதையும் உணர்த்தவில்லை ..?
மறுபடி மறுபடி கேட்கிறேன்///

நெட்வொர்க் சரி இல்லையென்றால் அப்படி தான் சரியா கேட்காது

 

திரை அணிந்த விழியில்
தெரியவில்லை..///

கண்களை திறந்த உடன் தெரியும்

 

//தொலைந்த பின் வந்ததா
இல்லை வந்ததால்
தொலைந்ததா//

முதலில் முட்டை வந்ததா இல்லை கோழி வந்ததா

 

தேடல் .மௌனத்தில் சுழல்கிறது

 

சௌந்தர்...

//நெட்வொர்க் சரி இல்லையென்றால் அப்படி தான் சரியா கேட்காது//

ஆமாம் சௌந்தர், அடிக்கடி கட் ஆகிவிட்டது...

:))

 

LK...

//முதலில் முட்டை வந்ததா இல்லை கோழி வந்ததா//

இதற்கு எப்படி பதில் தெரியாதோ அதே மாதிரி தான்.......!!??

:))

 

கே.ஆர்.பி.செந்தில்...

//தேடல் .மௌனத்தில் சுழல்கிறது//

நல்ல புரிதல்...!

நன்றி தோழரே