ரசிக்க கற்று கொடுத்தாய்
இயற்கை விடுத்து உன்னை !
நேசிக்க கற்று கொடுத்தாய்
உயிரை விடுத்து உன்னை !
காதலிக்க கற்று கொடுத்தாய்
என்னை விடுத்து உன்னை !
மறக்க கற்றுக் கொடுத்தாய்
உன்னை விடுத்து அனைத்தையும் !
ஆனால்
கற்று கொடுத்த எதையும்
நீ கற்க மறந்து விட்டாய்..... !!?
6 comments:
//நீ கற்க மறந்து விட்டாய்..... !//
சகோ, லாங் டெர்ம் மெமரி லாஸ்?! :)
இந்த வாத்தியாருங்களே இப்படித்தான் போல.. ;)
nice.....
அழகான வரிகள்
கற்று கொடுத்த எதையும்
நீ கற்க மறந்து விட்டாய்..... !!?////
சரி நீங்க சொல்லி கொடுங்க...!
// கற்று கொடுத்த எதையும்
நீ கற்க மறந்து விட்டாய்..... !!?//
Super.
நல்லா இருக்குங்க .
Post a Comment